டூ பீஸ் உடையில் நடிகை பாவனி ரெட்டி.. உடல் முழுக்க ஈரம்.. உறைந்து போன ரசிகர்கள்..!

நடிகை பவானி ரெட்டி ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக இருந்தவர். இதனை அடுத்து சின்ன திரையில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ் மொழி தொலைத்தாட்சியில் சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து அசத்தினார்.

இவர் தனது 21 வது வயதிலேயே மாடல் அழகியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 2015-ஆம் ஆண்டு இரட்டைவால் குருவி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

நடிகை பவானி ரெட்டி..

சின்னத்திரை பெரிய திரை என்ற இரண்டு குதிரைகளில் பயணம் செய்து வரும் இவர் 2016-ஆம் ஆண்டில் இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை படத்திலும் நடித்த அசத்தினார்.

தமிழ் ,தெலுங்கு படங்களில் நடித்த இருக்கக் கூடிய இவர் ஹிந்தியிலும் லாக்கிங் படத்தில் சீமா என்ற கேரக்டரை செய்து அசத்தியிருக்கிறார். தெலுங்கை பொருத்த வரை 2014-இல் தி என்ட் படத்தில் நடித்த இவர் 2015-இல் வஜ்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் 2017-இல் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வெயிட்டான நடிகைகளில் ஒருவராக மாறினார். இதனை தொடர்ந்து 2019-இல் ஜூலை காற்றில் என்ற படத்தில் நடித்த இவர் 2023-இல் துணிவு படத்திலும் நடித்து அசத்தியவர்.

டூ பீஸ் உடையில் உடல் முழுக்க ஈரம்..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை தன் பக்கம் ,ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டவர்.

சின்னத்திரையில் ஜெமினி தொலைக்காட்சி, ஜீ தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஏசியா நெட் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து அசத்தியவர்.

இதனை அடுத்து அண்மையில் சமூக வலை தள பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு விட்டார்கள்.

இதற்கு காரணம் யாருமே எதிர்பாராத நிலையில் டூ பீஸ் உடை அணிந்து ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கு கறி விருந்தே வைத்து விட்டார் என சொல்லலாம்.

உறைந்து போன ரசிகர்கள்..

உச்சகட்ட கவர்ச்சியில் உள்ளிருக்கும் முன்னழகும் அப்படியே வெளியே தெரிய ஈரம் சொட்ட சொட்ட நனைந்த உடையோடு அங்கத்தின் நுணுக்கங்கள் அப்படியே வெளியே தெரியக்கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் பரிதவித்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டால் உங்கள் கண் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே தொடர்ந்து பார்த்து ஏக்கத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் தவிப்பீர்கள்.

கருப்பு உடையில் அரேபிய குதிரையைப் போல முன்னழகையும், இடை அழகையும், தொடை அழகையும் ஒருங்கே காட்டி அனைவரையும் ஷாக்கில் தள்ளி இருக்கும் இந்த புகைப்படங்கள் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் தந்திருப்பதால் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version