பிதுங்கும் தொப்பை..! – டூ பீஸ் நீச்சல் உடையில் பாவனி ரெட்டி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல சீரியல் நடிகையான பாவனி ரெட்டி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாவனி ரெட்டி அதன் பிறகு சினிமா நடிகையாக சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் சில படங்களில் ஹீரோயின் ஆகவும் கூட நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததன் காரணமாக சீரியல் பக்கம் கரை ஒதுங்கி இவருக்கு சீரியலில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார்.

மட்டுமில்லாமல் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய முகத்தையும் பெயரையும் ரசிகர் மத்தியில் மேலும் பிரபலமாக்கினார் நடிகை பாவனி ரெட்டி.

தற்போது நடன இயக்குனர் ஆமிர் என்பவரை காதலித்து வருகிறார் பாவனி ரெட்டி என்று கூறப்படுகிறது. இவர் பிக் பாஸ் போட்டியில் பாவனி ரெட்டி கலந்து கொண்ட அதே சீசனில் வைல்ட் காடு என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர்.

பிக் பாஸ் வீட்டிலேயே இருவரும் நெருக்கமாக இருந்தனர் .ஆனால் அப்போது ஆமீர் என்னுடைய நண்பர் தான் என்றும் காதலர் இல்லை என்றும் பாவனி ரெட்டி கூறி வந்தார்.

உச்சகட்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டிக்கு முத்தம் கொடுத்தார் நடன இயக்குனர் ஆமீர். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமீபத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாவனி ரெட்டி.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இளம் வயதில் நீச்சல் உடைகள் எடுத்துக்கொண்ட அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாவனி ரெட்டியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …