இரவு விருந்தில் காதலன் மீது சாய்ந்தபடி தள்ளாடும் பாவனி ரெட்டி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை பவானி ரெட்டி ஆரம்ப நாட்களில் மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து இவர் தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான சின்னத்தம்பியில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

தனது 21 ஆம் வயதில் மாடல் அழகியாக வாழ்க்கையை தொடங்கியவர் 2015-இல் ரெட்டை வால் குருவி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து 2016 ஆம் ஆண்டு இ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகை பவானி ரெட்டி..

மேலும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேராதவை அடுத்து சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

சீரியல் மட்டுமல்லாமல் 2018 இல் வெளிவந்த மலையாள மொழி தொலைக்காட்சி தொடரான நீலக்குயிலில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த ராசாத்தி தொலைக்காட்சி தொடரில் முன்னணி கதாநாயகியாக நடித்ததின் மூலம் இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்தது என்று சொல்லலாம்.

தமிழ் திரைப்படங்களை பொறுத்த வரை இவர் மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில், 2013-இல் துணிவு போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

மேலும் பவானி ரெட்டி பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் கலந்து கொண்டு தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்ததை அடுத்து இன்ஸ்டாகிராமில் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்று பலரும் காத்திருப்பார்கள்.

இரவு விருந்து காதலன் மீது சாய்ந்தபடி..

இன்று சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையில் நடிக்கின்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது பவானி ரெட்டி தன் காதலனோடு இரவு நேர விருந்தில் கலந்து கொண்டிருக்க கூடிய புகைப்படங்கள் அண்மையில் வெளி வந்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

இந்த புகைப்படங்களை பார்த்த சிங்கிள் பசங்க மனது சின்னா, பின்னமாக மாறக் கூடிய அளவு காதலனோடு படு நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் அவர்கள் மனதில் ஆசைகளை அலைபாய விட்டு விட்டது.

தீயாய் பரவும் போட்டோஸ்..

இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் கண்ணும் கண்ணும் நோக்கியா காதல் செய்யும் மாபியா என்ற பாடல் வரிகளை பாடி இப்படியா காதலன் மீது சாய்ந்த படி தள்ளாடுவீங்க என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருவதை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்க்காத தங்கள் நண்பர்களுக்கும் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் பவானி ரெட்டி கேட்காமலேயே இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருப்பதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த புகைப்படத்தை எந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் பார்த்தாலும் இவருக்கு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு விரைவில் வந்து சேரும் என்பதை சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version