அரைகுறை ஆடையில் புது காதலனுடன் படு நெருக்கமாக நடிகை பாவனி ரெட்டி.. வைரலாகும் போட்டோஸ்..!

திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் பாவினி ரெட்டி இவர் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமான சீரியல் நடிகையாக தென்பட்டு வந்தார்.

அதை தொடர்ந்து தமிழ் திரைப்படத்திலும் தமிழ் சீரியல்களிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

கடந்த நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் இவர் துணை கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை பாவனி ரெட்டி:

இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளராக பங்கேற்று அந்த சீசனில் இரண்டாவது ரன்னர் அப் ஆனார்.

இதையும் படியுங்கள்: ஏன் புருஷனை ஏமாத்துன..? ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த தாறுமாறு பதிலை பாருங்க..!

குறிப்பாக அந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியலில் நடித்து,

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தெலுங்கு, தமிழ் என தொடர்ச்சியாக மாறி மாறி நடித்து வந்த பாவினி ரெட்டி பாசமலர் என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் தோன்றிய பிறகு,

2014ல் தெலுங்கு நடிகரான பிரதீப் குமார் என்பவரிடம் டேட்டிங் செய்து காதலித்து வந்தார். இந்த ஜோடி கடந்த 2016 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு விழாவில் கலந்து கொண்டது.

முதல் கணவர் தற்கொலை:

அப்போது காதலர் தினத்தை குறிக்கும் வகையில் பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே பிரதீப்புக்கும் பாவினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை, சின்ன சின்ன சண்டைகளும் இருந்து வந்தது.

இதனால் எதிர்பார்க்காத சமயத்தில் பாவினியின் கணவர் பிரதீப் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: பொது இடத்தில் பிரியாமணியை கசக்கிய அஜித் பட தயாரிப்பாளர்..! தீயாய் பரவும் வீடியோ..!

கணவரின் தற்கொலையிலிருந்து கொஞ்சம் கூட மீள முடியாத பாவினி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

பிரதீப் மரணித்ததற்கு முக்கியமான காரணம் நடிகை பாவினி தான் என பிரதீப்பின் குடும்பத்தார் குற்றம் சுமத்தினார்கள்.

ஆனால் அதன்பின் அதையெல்லாம் மாற்றியமைக்கும் வகையில் பாவினி ரெட்டி நடந்து கொண்டார். அதன் பிறகு அவர் தனது கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து சீரியல்களில் நடித்து வந்தார்.

அமீர் உடன் காதல்:

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸில் கலந்து கொண்டு போதுதான் பிரபல நடன இயக்குனரான அமீருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.

முதலில் அமீர் தான் தன்னுடைய வெளிப்படையாக கூறினார். அதன்பின் அமீரின் நடவடிக்கைகள் பாவினிக்கு மிகவும் பிடித்த போக உடனே ஓகே சொல்ல இந்த காதல் தொடங்கியது.

பிக்பாசில் இருந்து இவர்கள் வெளிவந்த பின்னரும் தற்போது சிறந்த காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் திருமணம் செய்து கொள்ள கூட முடிவெடுத்து இருக்கிறார்கள். அவ்வப்போது இருவரும் சேர்ந்து ஜோடியாக பேட்டிகள் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. நைட்டு தூக்கமே வரது இல்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய யாஷிகா ஆனந்த்..!

அரைகுறை ஆடையில் கட்டிப்பிடித்து போஸ்:

இப்படியான நேரத்தில் படு கிளாமரான கவர்ச்சி ஆடையில் அமீருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை இணையத்தில் வெளியிட அது சமூக வலைதளங்கள் முழுக்க வைரல் ஆகி வருகிறது.

அரைகுறை ஆடையில் காதலனுடன் படு நெருக்கமாக நின்று போஸ் கொடுத்துள்ள பாவனி ரெட்டி சமூகவலைதளவாசிகளின் எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version