பவித்ரா ஜனனி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றவர்.
இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். முன்னதாக ஈரமான ரோஜாவே இன்றைய சீரியல் மூலம் சின்னத்திரையில் அதிக ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.
இவருக்கு இளவட்ட ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிட்டத்தட்ட 7 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லைக்குகள் குவிந்து வருகின்றது. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பிரம்மாண்ட சொகுசு கப்பலில் சுற்றுலா சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது பவித்ரா ஜனனியும் அந்த சொகுசு கப்பலில் சுற்றுலா சென்று வந்துள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
துறைமுகத்தில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு எடுப்பாகத் தெரியும் படி நின்றிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!