ப்பா.. இது தொடையா..? இல்ல.. வாழைத்தண்டா..? பாத்தாலே தூக்குதே..! சூடேற்றும் சீரியல் நடிகை..!

சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளுக்கு சமகாலமாக ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜனனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தவர் நடிகை பவித்ரா ஜனனி.

அதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக மெல்ல திறந்தது கதவு லட்சுமி வந்தாச்சு ராஜா ராணி சரவணன் மீனாட்சி போன்ற ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் முக்கியமான வருடங்களில் நடித்திருக்கிறார்.

 

தொடர்ந்து ஏடிஎம் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார் ஈரமான ரோஜாவே சீரியலின் தொடக்கத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தவர் இவர் தான் இந்த சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை இழுத்தார்.

வெற்றி மலர் என இவர்களின் ஜோடி பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது அதை தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் மீண்டும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் வினோத் பாபு ஹீரோவாக நடிக்கும் இந்த சீரியலில் இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்று இருக்கிறது.

டிஆர்பி ரேட்டிலும் முன்னணியில் இருக்கிறது. இந்த சீரியல் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் சீரியல்களில் நடத்திக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

 

அந்த வகையில், தற்போது ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகளை பெறுவதற்கான தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த புகைப்படங்களில் அம்மணியின் நெகு நெகு தொடையழகை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தையின்றி தவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version