கல்யாணம் வேண்டாம்.. சீரியல் நடிகை பவித்ரா ஜனனி கூறிய காரணத்தை கேட்டீங்களா..?

தற்போது திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு எந்த அளவு பொதுமக்களிடம் அந்தஸ்து உள்ளதோ, அதே அளவு சின்னத்திரையில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கும் அதே அளவு அந்தஸ்தை மக்கள் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியலில் நடித்து களை கட்டும் பவித்ரா ஜனனி பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.

இதையும் படிங்க: விஜய் என்னை பார்த்து அப்படி பேசினார்.. நடிகை ஜோதி மீனா ஓப்பன் டாக்..!

இவர் தனது சீரியல்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்டிருப்பதோடு, இல்லத்தரசிகள் விரும்பும் பெண்ணாக மாறி இருக்கிறார்.

நடிகை பவித்ரா ஜனனி..

பவித்ரா ஜனனியின் நடிப்பை நீங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடு போன்ற தொடர்களில் பார்த்து இருக்கலாம். அசத்தலான தனது நடிப்பின் மூலம் இளசுகளை கூட தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

சின்னத்திரை மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு இவரது Instagram பக்கத்தை அதிகளவு ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் 8.8 லட்சம் பேர் இவரது instaவை ஃபாலோ செய்கிறார்கள் என்றால் இவரது ரீச் எப்படி உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளும் சீரியல்களில் நடிக்கக்கூடிய நடிகைகளும் தங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக நடித்து கல்லா கட்டுவார்கள். இதனால் திருமண எண்ணம் இவர்களுக்குள் ஏற்படாது.

நடிப்பிலும், பணத்திலும், புகழிலும் மனதை செலுத்தி வரும் இந்த நடிகைகள் முப்பது வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சோலோவாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பவித்ரா ஜனனிக்கு 32 வயதாகிறது. எனினும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார்.

கல்யாணம் வேண்டாம்..

எல்லோர் வீட்டிலும் அம்மா திருமணம் செய்து கொள்ள எப்படி வற்புறுத்துவார்களோ? அது போல தான் இவர் வீட்டிலும் இவர் அம்மா இவரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அடிக்கடி வலியுறுத்திய போதிலும் இப்ப முடியவே முடியாது என்று கூறி வருகிறார்.

அட.. இதுதான் காரணமா?

இவருக்கு திருமணம் செய்து கொள்ளக்கூடிய மைண்ட் செட் இன்று வரை ஏற்படவில்லை. எனவே தான் திருமணத்தை தள்ளிப் போடுவதாக கூறியிருக்கக்கூடிய இவர் திருமணம் தான் எல்லாவற்றுக்கும் தீர்வு என சொல்லாதீங்க.. என வீட்டில் சொல்வதாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த உலகில் யாரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது இல்லையா? என்று பவித்ரா ஜனனி பேசிய பேச்சாளர் ரசிகர்களின் மத்தியில் பரவலாக பரவி வருகிறது. இவர் திருமணம் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்க காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

மேலும் இவர் தற்போதைய 32 வயதை கடந்து இருக்கிறார். இனி வயதானால் எல்லாவற்றுக்கும் சிரமம் என்பதை உணர்ந்தாவது விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை அவர் அம்மாவைப் போலவே ரசிகர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இந்நிலையில் இதற்கான முடிவை இவர் கையில் விட்டு விட்ட நிலையில் இவர் அதற்கான பதிலை எப்போது தருவார் என ரசிகர்கள் காத்திருப்பதோடு இவரது மனது மாறி விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் அவருக்கு அவர்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன சீரியல் நடிகை பவித்ரா ஜனனி அதற்கான காரணத்தை கேட்டு கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version