இது பொண்ணா..? இல்ல, சைனா பொம்மையா..? – வைரலாகும் பவித்ரா லட்சுமியின் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை பவித்ரா லட்சுமி தற்போது வெளியீட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது பொண்ணா..? இல்ல, சைனா பொம்மையா..? என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு பொம்மை போன்று அமர்ந்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பவித்ரா லக்ஷ்மி.

இந்த நிகழ்ச்சிகள் கிடைத்த பிரபலம் இவரை சினிமாவில் ஹீரோயின் ஆகி இருக்கிறது. பிரபல காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார்.

மலையாளத்தில் புதுமுக ஹீரோ ஒருவர் ஹீரோவாக நடித்திருந்த உல்லாசம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த ஹீரோயின் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாத காரணத்தினால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் நிலவுகிறது. ஆனாலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான புகைப்படங்களை வெளியிடுவதில் நடிகை புகைப்படங்களை பார்க்கும் பொழுதே அது நமக்கு தெரியும் சமீபத்தில் சிகப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையில் கடற்கரையில் கைகளை தூக்கிப்படியும் கடலின் அழகை ரசிக்க முடியும் சிலை போல நின்றிருந்த இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். இந்நிலையில், பொம்மை போல அமர்ந்திருக்கும் நடிகை பவித்ரா லட்சுமி இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சொல்லி எடுத்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் லாரி லாரியாக குவித்து வருகின்றது.

Summary in English : Photos of actress Pavitra Lakshmi looking like a delicate china doll have been circulating on the internet and gaining a lot of attention. The pictures feature her dressed in traditional Indian clothing.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version