Site icon Tamizhakam

“டஸ்க்கி செக்ஸி-னா.. 100% நீ மட்டும் தான் செல்லம்..” – பவித்ரா லட்சுமி-யை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

பவித்ரா லட்சுமி : பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகைகளை எளிதாக பிடித்து போய் விடும். அந்த வகையில், தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு கவனிக்கப்படும் நடிகையாக இருப்பவர் நடிகை பவித்ரா லட்சுமி.

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை பெற்று கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். அதற்கு இணையாக இன்னொரு நிகழ்ச்சி இருக்கிறது என்றால் அது குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

தமிழில் நடிகர் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத்தில் உல்லாசம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய படவாய்ப்பை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி. எனவே தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குக் வித் கோமாளி மூலம் கிடைத்த அதனுடைய ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது மற்றும் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை தெரிந்து கொள்ள விரும்பும் லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதால் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார் நடிகை பவித்ரா லட்சுமி.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் டஸ்க்கி செக்ஸி என்றால் 100% நீ மட்டும் தான் செல்லம் என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Exit mobile version