சரியான நாட்டுக்கோழி.. தளும்ப தளும்ப கவர்ச்சி விருந்து..! – சொக்க வைக்கும் பவித்ரா லட்சுமி…!

குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார் நடிகை பவித்ரா லட்சுமி. அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதில் பங்கேற்று பிரபலங்கள் ஆனாவர்கள் அதிகம்.

சமையல் நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையாக எடுத்துச் செல்லும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்று தான் கூற வேண்டும்.  இந்த இந்தக் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பவித்ரா லட்சுமி.

அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்ற பவித்ரா லட்சுமியை சமூக வலைதளப் பக்கங்களிலும் அதிகப்படியான ரசிகர்கள பின்பற்றி வருகின்றனர். சின்னத்திரையில்தான் பெற்ற ரசிகர் பட்டாளத்தின் காரணமாக இவரது சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

முதற்கட்டமாக காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளத்தில் வெளியான உல்லாசம் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இருக்கு வந்து கொண்டிருக்கின்றது.

பால் போன்ற பளிச்சென்ற முகம்.. பார்த்தவுடன் பத்திக் கொள்ளும் முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பவித்ரா லட்சுமி.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …