வெறும் முண்டா பணியன்.. மொட்டை மாடியில் மொத்தமாக காட்டும் பவித்ரா லட்சுமி..!

கொங்கு தமிழ் பேசும் கோவை மாவட்டத்தை சேர்ந்த நடிகை பவித்ரா லட்சுமி தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகையாவார்.

இவர் திரை படங்களில் நடித்த போது கிடைத்த பிரபலத்தை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2021 – ஆம் ஆண்டு போட்டியாளராக பங்கேற்றதை அடுத்து தமிழகம் எங்கும் ரசிகர்களை அதிகளவு பெற்றார்.

நடிகை பவித்ரா லட்சுமி..

நடிகை பவித்ரா லட்சுமி உண்மையிலேயே ஒரு லக்கி பர்சன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இவர் 2015-ஆம் ஆண்டு முதல் முதலாக முன்னணி இயக்குனரான மணிரத்தினத்தின் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரோடு இணைந்து சக ஊழியராக ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.

அது மட்டுமல்லாமல் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்திருக்க கூடிய இவர் விளம்பர படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

இந்நிலையில் மிஸ் மெட்ராஸ் 2015 மற்றும் குயினாப் இந்தியா 2016 போட்டிகளில் பங்கேற்று பட்டங்களை பெற்றார். இந்த விஷயம் பலருக்கும் தெரியாது.

இதனை அடுத்து தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானதை அடுத்து இவருக்கு பல்வேறு வகைகளில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

அந்த வகையில் 2002-ஆம் ஆண்டில் மட்டும் பவித்ரா நான்கு படங்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக நகைச்சுவை திரைப்படமான நாய் சேகர் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும், பிரபலத்தையும் பெற்று தந்தது.

மேலும் திரைப்படங்களோடு நின்று விடாமல் தொலைக்காட்சி சீரியலில் நடித்திருக்க கூடிய இவர் அமேசான் ப்ரைம் வழங்கிய டைம் என்ன பாஸ் என்ற தொடரில் 2020-ஆம் ஆண்டு சந்தியா என்ற கேரக்டர் ரோலை தேர்வு செய்து நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.

வெறும் முண்ட பனியனுடன்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய நடிகை பவித்ரா லட்சுமி அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஆசையை கிளப்பி விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை பாடாய்படுத்தி வருவதோடு மொட்டை மாடியில் நின்று கொண்டு மொத்த அழகையும் காட்டிவிட்டார் என்று சொல்ல வைத்து விட்டது.

கோடையில் வெயில் சுட்டெரிக்கும் போது அதற்கு ஏற்ப உடை அணிந்து ரசிகர்களின் சிந்தனையை தாறுமாறாக பறக்க விட்டிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் தந்திருக்கிறார்கள்.

மொட்டை மாடியில் சூடான போஸ்..

மொட்டை மாடியில் வெறும் முண்டா பனியனோடு முன் அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் புகைப்படங்கள் அவர்களை பாடாய்படுத்துவதாய் சொல்லியிருக்கிறார்கள்.

பார்க்கும் போதே ரசிகர்களை ஜொள்ளு விட கூடிய அளவு கட்டழகு மேனியின் அங்க லட்சணங்கள் அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பை ஏற்படாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆசையை வளர்த்து விட்டது.

இதனை அடுத்து வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து ஏக்கத்தின் விளிம்பில் இருக்கும் ரசிகர்கள் இது போன்ற புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு எங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்பது போல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களும் பவித்ரா லட்சுமி வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் தான் உச்சகட்ட கிளாமரில் அவர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை எந்த தயாரிப்பாளர் பார்த்தாலும் இவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று உறுதியாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version