அடேங்கப்பா.. ஸ்லீவ்ஃப்ரீ உடையில்.. ஓவர் கிளாமர் போஸ்..! – பதற வைக்கும் பவித்ரா லட்சுமி..!

குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றம் வாட்டசாட்டமான உடல்வாகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து முடித்து விட்டார். காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவர் நடிப்பில் வெளியான உல்லாசம் என இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் கூட தொடர்ந்து பவித்ரா லட்சுமிக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

மட்டுமில்லாமல் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஸ்லீவ்லஸ் உடையில் மொட்டைமாடி இல் அமர்ந்தபடி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பிரபலமானாலும் கூட இணையவாசிகள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது. ஒரு போட்டோ சூட் என்று தான் கூற வேண்டும் பிங்க் நிறத்திலான பட்டுப்புடவை அணிந்து கொண்டு பட்டுப்புடவையை முட்டிக்கு மேல் வரை கத்திரிக்கோலால் கட் செய்து விட்டு தன்னுடைய தொடை அழகு தெரிய போஸ் கொடுத்திருந்த பவித்ரா லட்சுமி பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

உங்களுக்கு கவர்ச்சியான உடை அணிய வேண்டும் என்றால் உங்களுடைய தொடை அளவை காட்டும் விதமான ஏகப்பட்ட கவர்ச்சி உடைகள் இருக்கின்றன அதை அணிந்து கொள்ளலாம்.

ஆனால் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடை என்று கூறப்படக்கூடிய புடவையை நீங்கள் எப்படி செய்திருக்க கூடாது என்ற எதிர்மறையான கருத்துக்களும் வரத்தான் செய்தது.

அதனை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்து அந்த புகைப்படத்தை நீக்கினார் நடிகை பவித்ரா லக்ஷ்மி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஒரு வெளியிட்ட கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து இருக்கின்றது இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Pavithra Lakshmi’s recent photos in a sleeveless top have gone viral on social media. The photos feature her flaunting her toned arms and have been widely shared by fans.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version