“பிதுங்கும் குட்டி தொப்பை.. படுக்கையில்..” – கவர்ச்சி உடையில் சூடேற்றும் பவித்ரா லட்சுமி..!

கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு படுக்கையில் தன்னுடைய குட்டியான தொப்பை அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.  நடிகை பவித்ரா லட்சுமி இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

பல்வேறு திரைப்படங்கள் மற்றும் செயல்களில் நடித்த பிரபலமானவர் பவித்ரா லட்சுமி குறிப்பாக சின்ன திறையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.

அதன் பிறகு நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் மற்றும் மலையாளத்தில் புதுமுக நடிகர் நடிப்பில் வெளியான உல்லாசம் என இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து முடித்து இருக்கிறார் நடிகை பவித்ரா லக்ஷ்மி.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தொடையழகு என கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் தன்னை பின் தொடக்கூடிய ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவறு விடுவது கிடையாது.

அந்த வகையில் படுக்கையில் இருந்தபடி கிளுகிளுப்பான போஸ் கொடுத்திருக்கும். இவருடைய இந்த வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வருகின்றது. தோல் நிறத்திலான டாப்ஸ் அணிந்து கொண்டு வெள்ளை நிற பேண்ட் அணிந்தபடி விதவிதமான ஆங்கிளில் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரது அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

அதிலும் இறுக்கமான பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து இருப்பதால் பிதுங்கிக் கொண்டு வெளியே வரும் அவருடைய குட்டி தொப்பை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்று கூறலாம்.

அந்த அளவுக்கு அம்மணியின் அழகு ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறது. இத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது. இந்த வீடியோ காட்சிகள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …