எம்மாம் பெருசு.. தொப்பையும் தொந்தியுமாக.. தொப்புள் தெரிய பவித்ரா லக்ஷ்மி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லக்ஷ்மி தொப்பையும் தொந்தியுமாக தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பவித்ரா லட்சுமி. இந்த நிகழ்ச்சி மூலமாக பவித்ரா லட்சுமிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் வட்டம் உருவாகியது.

தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் பவித்ரா லட்சுமி சமீபத்தில் நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகின்றார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது புடவையை சகிதமாக தன்னுடைய தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட இவரது புகைப்படங்கள் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இன்டர்நெட்டை வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …