சாவடிக்குறதுக்கு.. இப்படி ட்ரெஸ் பண்ணிருக்கேன்.. கவர்ச்சி உடையில் பவித்ரா லட்சுமி.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் யார் எந்த ஒரு துறையில் நுழைந்தாலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் மிக குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆகிவிடுவார்கள்.

குறிப்பாக தொகுப்பாளியாக இருந்தாலும் சரி சீரியல் நடிகையாக இருந்தாலும் சரி நிகழ்ச்சிகளில் ஏதேனும் கெஸ்ட் ஆக வந்தாலும் சரி எப்படி ஆனாலும் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்து விட்டாலே அவர்கள் ஒரு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிடுவார்கள்.

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி:

அதற்கு உதாரணமாக பார்க்கப்படுபவர்களுள் ஒருவர்தான் பவித்ரா லட்சுமி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

குறிப்பாக புகழுடன் இவர் சேர்ந்து செய்த கலாட்டாக்கள், அலப்பறைகள் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது.

ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பவித்ரா லட்சுமி வைல்டு கார் என்ட்ரி மூலம் மீண்டும் வந்து பைனல் ரவுண்டுக்கு முன்னறினார்.

குக் வித் கோமாளி இவருக்கு நல்ல அறிமுகத்தையும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பையும் கொடுத்ததால் சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க துவங்கியது.

மேலும் இவர் குறும்படங்கள், ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். அதில் பல ரொமான்டிக் படல்களில் நடித்தும் பேமஸ் ஆனார் .

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பல்வேறு விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆனார் பவித்ரா லட்சுமி.

படவாய்ப்புகள்:

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த மிகப்பெரும் வரவேற்பை வைத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் கதாநாயகராக நடித்த துல்கர் சல்மானின் ஊழியர் என்ற கேரக்டரில் நடித்த அறிமுகமானார் பவித்ரா லட்சுமி.

இது சின்ன ரோல் தான் என்றாலும் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியது, விளம்பரப்படுத்தியது, அடையாளப்படுத்தியது என்றே சொல்லலாம்.

இதையடுத்து காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நாய் சேகர் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

மேலும், மலையாளத்தில் உல்லாசம் என்ற திரைப்படத்தில் நடித்து அங்கும் பிரபலம் ஆகிவிட்டார்.இதனிடையே தனது அம்மா மரணமடைந்த செய்தியை வெளியிட்டு மிகவும் வருத்தப்பட்டார்.

தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு களுக்காக சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவார் பவித்ரா லக்ஷ்மி.

கவர்ச்சி காட்டி சாவடிக்கும் பவித்ரா:

தற்போது கட்டழகு தோற்றத்தை கவர்ச்சியாக காட்டும் வகையில் சிகப்பு நிற கவர்ச்சி உடைய அணிந்து படு கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த நெட்டிசன்ஸ் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

இந்த புகைப்படங்கள். படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பவித்ரா அதற்கு கேப்ஷனாக “Dressed to Kill” என கூறி இருப்பது தான் ஹைலைட். இந்த கிளுகிளுப்பான கவர்ச்சி போட்டோஸ் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version