காசுக்காக அதை பண்ணுவியா..? மேசமான கேள்விக்கு பவித்ரா லட்சுமி பதில்..!

எந்த ஒரு பெரிய சினிமா பின் பலமும் இல்லாமல் தனது முயற்சியாலும் தனது லட்சியத்தாலும் ஆசையாலும் சினிமாவிற்கு அறிமுகமான எத்தனையோ இளம் நடிகர், நடிகைகள்,

தங்களது திறமையின் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி இன்று முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் திறமையை மட்டும் நம்பி சினிமாவில் நுழைந்து இன்று பிரபலமானவராக பார்க்கப்படுபவர் குக் வித் கோமாளி பவித்ரா.

பவித்ரா லட்சுமி:

இவர் முதன் முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்றார். பங்கேற்ற முதல் சீசனிலே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்:விவாகரத்தான தயாரிப்பாளருடன் திருமணம்.. மேடையில் நடிகை அஞ்சலி கொடுத்த பதிலை பாருங்க..!

மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார் பவித்ரா லக்ஷ்மி.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் அவர் புகழுடன் சேர்ந்து செய்த கலாட்டாக்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்று சொல்லலாம்.

இவர் இதற்கு முன்னர் ஓ காதல் கண்மணி மற்றும் நாய் சேகர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனது மட்டுமே இல்லாமல் அந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்து.

வாழ்க்கை கொடுத்த CWC:

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் நடித்துக் கொண்டே தமிழிலும் அவர் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: சன் டீவியில் பெண் பிரபலங்களுக்கு நடக்கும் அந்த மாதிரி டார்ச்சர்.. ரகசியம் உடைத்த பிரபல செய்திவாசிப்பாளர்..!

உல்லாசம் என்ற மலையாள திரைப்படத்தில் படு கிளாமரான ரொமான்டிக் காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

இதை பார்த்து தமிழ் ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டனர். அதன் பிறகு அத்ரிஷ்யம் என்ன மலையாள படத்தில் நடித்தார்.

தமிழில் சதிஷ் நடிப்பில் 2022 -ம் ஆண்டு வெளியான நாய் சேகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் அழகழகான போட்டோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்களுடன் கனெக்டில் இருப்பார் பவித்ரா லக்ஷ்மி.

8 மணி நேரத்திற்கு 500 ரூபாய்:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை குறித்து வெளியாகும் மோசமான கமெண்ட்ஸ்களுக்கு பதில் கொடுத்துள்ளார் பவித்ரா லட்சுமி.

இதையும் படியுங்கள்:வரம்பு மீறும் வயசுப்பொண்ணு.. ஆங்கில பத்திரிக்கைக்கு அந்த மாதிரி போஸ்.. அலறவிடும் அனிகா..!

ஆம், அதாவது, நான் பல நிகழ்ச்சியிகளில் நடனமாடுவதை பார்த்து சிலர், ” நீ காசு கொடுத்த என்ன என்ன வேணாலும் பண்ணுவியா? எங்க வேணாலும் போவியா? என்று பேசுகிறார்கள்.

பலபேர் அப்படி சொல்லும் போது வேதனையாக இருக்கிறது. நிகழ்ச்சியில் அவ்ளோ சம்பளம் கிடைக்காது. 8 மணி நேரம் ஆடினால் 500 ரூபாய் கிடைக்கும்.

உண்மையில் என்னைப்போல் நடனமாடுபவர்களுக்கு சம்பளத்தை தாண்டி அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக தான் நிகழ்ச்சியில் இதுபோன்று நடனமாடுகிறோம் என்று பவித்ரா கூறினார்.

காசுக்காக அதை பண்ணுவியா..?

எனவே நான் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவதற்கு காரணம் சம்பளம் கிடையாது. அந்த நிகழ்ச்சி மூலமாக ஒரு அங்கீகாரம் கிடைத்து விடாதா? என்பதற்காக மட்டும் தான்.

தயவு செய்து அடுத்தவர்கள் வாழ்க்கை என்ன என்பதை தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசுவதை நிறுத்தினாலே நாங்கள் நிம்மதியாக இருப்போம் என என அவர் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version