கும் இருட்டில்.. தங்க சிலை போல.. கும்மென பவித்ரா லட்சுமி..! – அசத்தல் போட்டோஸ் இதோ..!

நடிகை பவித்ரா லட்சுமி ( Pavithra Lakshmi ) ‘குக் வித் கோமாளி’ எனும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஒரு சமையல் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான ஒருவராக வலம் வருகிறார். இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

நடிகை பவித்ரா லட்சுமி 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஒரு மாணவராக இருந்தால் பிறகு பள்ளி மேடை நாடகங்களிலும் தனது நடிப்பின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார் பவித்ரா லட்சுமி. இதன் மூலம் நிறைய குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு கல்லூரி படிப்பை முடித்த பின் மாடலிங் துறையில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்தார். பிறகு மாடலின் துறையில் இருந்து நிறைய குறும்படங்களிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

இவர் நடிப்பில் மட்டுமல்லாது நடனம் ஆடுவதிலும் சிறந்து விளங்கியவர்.இவர் கிராமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நடனமாடும் பிரிவை சேர்ந்த ஒரு நடன கலைஞரா அவர் துளசி எனும் நடன நிகழ்ச்சியில் பங்கு உண்டு நிறைய நடன நிகழ்ச்சிகள் மக்கள் முன்பு ஆடி மக்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இதன் மூலமே இவர் பிரபலமாக தொடங்கினார். இவர் விஜய் டிவியில் உள்ள அனைத்து செலிபிரிட்டி உடனும் சேர்ந்து நடமாடி மக்கள் முன்பு பிரபலமானார்.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

இந்த நிலையில் இவரது செயல்களை பார்த்த விஜய் டிவி இவருக்கு குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலம் தனது வசீகரமான முகபாவனையாளும் பேச்சினாலும் தமிழ் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தார். இவருக்கும் புகழுக்கும் உண்டான கலகலப்பான நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவப்பட்டு வந்தன.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

இந்த நிலையில் பவித்ரா லட்சுமி அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஓ காதல் கண்மணி எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.பிறகு 2022 ஆம் ஆண்டு நாய் சேகர் எனும் திரைப்படத்தில் நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மேலும் உல்லாசம் எனும் திரைப்படத்தில் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அடுத்தடுத்து பல வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. இந்த நிலையில் நடிகை பவித்ரா லட்சுமி சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினையும் அதிகரித்து வருகிறார் பவித்ரா லட்சுமி இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …