“பால் மேனி வெண்ணையில் செஞ்ச சிலை..!..” பார்த்ததுமே தூக்குது செல்லம்… இளசுகளை மட்டையாக்கிய பாவனி ரெட்டி..!!

சின்னத்திரை சீரியல் நடிகையான பாவனி ரெட்டி ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்கள் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் வெளிவந்த இரட்டைவால் குருவி இவருக்கு அதிக அளவு பேன் சர்க்கிளை உருவாக்கிக் கொடுத்தது.

 மேலும் இவர் பிக் பாஸ் சீசன் ஐந்தில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிகவும் எமோஷனலாக பேசி அனைவரையும் கண்கலங்க வைத்தார்.

 இதனை அடுத்து இவருக்கு பவானி ஆர்மி என்ற ரசிகர்கள் படை உருவாக்கப்பட்டு அதில் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்கள். சின்னத்திரையில் படு ஹோம்லி லுக்கில் காட்சி அளித்து இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் அதீத கவர்ச்சியில் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கும்.

 இந்த போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருவார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

 இந்த வீடியோ தற்போது தாறுமாறாக வைரலாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த வீடியோவானது ஜோஸ் ஆலுக்காஸ் நகை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டு இருப்பதால் விதவிதமான அணிகலன்களை அணிந்தபடி இவர் தந்திருக்கக் கூடிய போஸ் ஒவ்வொன்றும் படு கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

 மேலும் தங்க மயிலாக ஜொலிக்க கூடிய இவருக்கு தங்க நகைகள் ஈடாகுமா என்பது போன்ற கவித்துவமான வார்த்தைகளை கூறி இவரை மிரள்சியில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.

 தங்க நகைகள் ஒவ்வொன்றும் ஜொலிக்கும் அழகை விட இவர் மேனி அழகு தகதகவென்று ஜொலிக்கிறது. இதில் முன்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த பகுதியை அப்படியே பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 இணையத்தில் தற்போது வைரலாக இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டது என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து மேலும் பல விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமல்லாமல் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு, இவருக்கு விரைவில் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam