காதலனுடன் அரைகுறை ஆடையில்.. மேலாடையை திறந்து விட்டு.. பாவனி ரெட்டி ரொமான்ஸ்..!

காதலித்துப்பார் உன்னை உனக்கு பிடிக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் நடிகை பவானி ரெட்டி தன் காதலனுடன் அரைகுறை ஆடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தி விட்டது.

மேலும் சிங்கிள் பசங்களின் சாபத்தை வாங்கி கொட்டிக் கொள்ளக் கூடிய வகையில் காதலனை கட்டிப்பிடித்தபடி காட்சி தந்து இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பவானி ரெட்டி..

மாடல் அழகியாக திகழ்ந்த பவானி ரெட்டி தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான சின்னத்தம்பி கதாநாயகியாக நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது.

இதனை அடுத்து இவர் 2015-ஆம் ஆண்டு இரட்டைவால் குருவி என்ற படத்தில் முதன் முதலாக நடித்ததை அடுத்து 2016 – ஆம் ஆண்டு இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை படத்திலும் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை மேலும் அதிகரித்தார்.

மேலும் இவர் 2015-ஆம் ஆண்டு வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் நடித்ததை அடுத்து 2017 – இல் மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில், துணிவு போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்க கூடிய இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சின்னத்திரை, பெரிய திரை என்ற வித்தியாசம் இல்லாமல் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.

காதலனுடன் அரைகுறை ஆடையில்..

சமூக வலைதளத்தில் படு அக்டிவாக இருக்கக்கூடிய பவானி ரெட்டி அண்மையில் தன் காதலனோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திணற வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் இவர் மேனியின் கூடுதல் அழகு வெளியே தெரியக் கூடிய வகையில் டைட்டான ஜீன்ஸ் ஜட்டியை போட்டுக்கொண்டு அரை குறையாக நின்றபடி தொடை அழகு அப்படியே வெளியே தெரிவது போல கால்களை மடக்கியும் நீட்டியவாறு வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் தனது காதலனை கட்டிப்பிடித்து கைகளைப் பிடித்தவாரும் தோளில் சாய்ந்தபடி தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் குமுறலை ஏற்படுத்தி விட்டது.

மேலாடையை திறந்து விட்டு ரொமான்ஸ்..

இது வரை இல்லாத அளவு கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு லைக்குகளை அள்ளி இருக்கிறது.

தன் காதலனோடு கை சேர்த்துக் கொண்டு அரை குறை ஆடையில் மேலாடையை திறந்து விட்டு பீலிங்ஸை கிளப்பியிருக்கும் பவானி ரெட்டியின் ரொமான்ஸ் காட்சிகள் ஒவ்வொன்றும் அனைவரையுமே ரொமான்ஸ் செய்ய தூண்டி விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தால் இரவு தூக்கம் தொலைந்து விட்டது என்று சொல்லி விடுவீர்கள்.

இந்நிலையில் இணையத்தையே கிறங்கிடித்திருக்கும் இந்த புகைப்படங்களால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் ஏதேனும் வந்து சேருமா? என்பதில் இனி வரும் காலங்களில் தெரிய வரும் என்பதை ரசிகர்கள் ஊடகமாக சொல்லி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam