இந்த குசும்பு அவசியம் தானா…? விவாகரத்து நேரத்தில் ஐஸ்வர்யா போட்ட பதிவை பாத்திங்களா..?

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் இவர் தொடர்ச்சியாக தனது திறமையின் மூலமாக தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி,

இன்று தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனுஷ் நடித்து பெருமைக்குரிய நடிகராக தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வருகிறார்.

தனுஷின் அறிமுகம்:

இவரது தந்தை இயக்குனர் இவரது அண்ணன் இயக்குனர் என வளர்ந்து வந்த கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகர் தனுஷ் தனது தந்தையின் மூலமாக முதல் திரைப்படமான,

துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். முதல் படத்தில் தனுஷுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்: அரைகுறை ஆடையில் புது காதலனுடன் படு நெருக்கமாக நடிகை பாவனி ரெட்டி.. வைரலாகும் போட்டோஸ்..!

காரணம் அவரது தோற்றம் ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகியது. இவரெல்லாம் ஹீரோவா? என பலர் அவரை விமர்சித்து தள்ளினார்கள்.

ஒட்டி போன கன்னம் ஒல்லியான உடம்பு இது எதுவுமே ஹீரோவுக்கு ஏற்ற உடலே இல்லை என அவரை கடுமையாக கேலி செய்தார்கள்.

அதன் பிறகு நடிகர் தனுஷ் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தனுஷின் அண்ணன் ஆன செல்வராகவன் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமானார். இவர்கள் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

தொடர் வெற்றி படங்கள்:

தொடர்ந்து தனுஷ் திருடாதிருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதை கண்டேன், அது ஒரு கனாக்காலம், புதுப்பேட்டை ,திருவிளையாடல் ஆரம்பம் ,பரட்டை என்கிற அழகு சுந்தரம் ,

பொல்லாதவன், யாரடி நீ மோகினி , குசேலன் , படிக்காதவன், குட்டி , உத்தமபுத்திரன், ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை ,மயக்கமென்ன, எதிர்நீச்சல் இப்படி தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறமையை மெருகேற்றிக் கொண்ட தனுஷ் இன்று தவிர்க்க முடியாத நடிகர் என்ற லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார்.

தமிழை தாண்டி முதன்முதலாக காஞ்சனா திரைப்படத்தின் மூலம் அவர் ஹிந்தியில் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

இதையும் படியுங்கள்: ஏன் புருஷனை ஏமாத்துன..? ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த தாறுமாறு பதிலை பாருங்க..!

அதே படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. தொடர்ந்து நடிகர் தனுஷ் தங்க மகன், வேலையில்லா பட்டதாரி 2 , வடசென்னை, மாரி, அசுரன், என்னை நோக்கி பாயும் தோட்டா ,கர்ணன் ,

ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். இவர் ஹாலிவுட் அறிமுகமானார் அவர் தற்போது தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தார்.

ரஜினியின் மருமகனான தனுஷ்:

வளர்ந்து வந்த சமயத்தில் கடந்த 2004ம் ஆண்டு ரசிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நன்றாக சென்றுக்கொண்டிருந்தது.

இவர்களுக்கு யாத்திரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கிட்டதட்ட 18 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த ஜோடி திடீரென பிரிந்துவிட்டார்கள்.

இதையும் படியுங்கள்: பொது இடத்தில் பிரியாமணியை கசக்கிய அஜித் பட தயாரிப்பாளர்..! தீயாய் பரவும் வீடியோ..!

தற்போது விவாகரத்து கேட்டு இருவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரோக்கியமான உடல் ஆனந்தமான மனது மனிதநேய இதயம்,

இவை அனைத்தும் தான் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான தேவைகள் என ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதனை பார்த்து ரசிகர்கள்,

18 வருட திருமண வாழ்க்கையை வேண்டாம் என முடிவு செய்துவிட்டு தற்போது அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறீர்களா? இந்த குசும்பு உங்களுக்கு தேவைதானா..? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version