“பேராண்மை” பட நடிகை வர்ஷா அஸ்வதியின் துள்ளல் கவர்ச்சி போஸ் – வைரலாகும் புகைப்படங்கள்..!

பேராண்மை’ படத்தில் ஐந்து கல்லூரி மாணவிகளில் ஒருவராக தோன்றிய நடிகை வர்ஷா அஸ்வதி. இவர், ‘நீர்ப்பறவை’ மற்றும் சத்யராஜ் நடித்த ‘நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ’ (அமைதிப்படை 2) மற்றும் ‘பனிவிழும் மலர் வனம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்தார்.

சத்யராஜிற்கு ஜோடியாக நடித்தது பற்றி கேட்ட போது, சீனியர் நடிகருடன் நடிப்பது ஏன் என்கிறார்கள். சீனியர் நடிகர்களுடன் நடித்தால் என்ன தப்பு. சத்யராஜுடன் நடிக்கும்போது நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொள்கிறேன்.

அதுபோல் ‘என்றென்றும் புன்னகை’ யில் த்ரிஷாவுடன் நடிக்கும்போது நிறைய கற்றேன். ‘பனிவிழும் மலர் வனம்’ படத்தில் ஆக்ஷன்காட்சியில் நடித்திருக்கிறேன். ஹீரோவின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் தரும் காட்சியில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை.

இதுபோன்ற காட்சியில் மற்ற நடிகைகள் நடிப்பதுபற்றி கருத்து சொல்ல முடியாது. கவர்ச்சி இப்போது கமர்ஷியல் ரீதியாக தேவைப்படுகிறது. கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *