மல்கோவா மாம்பழம்..! – மஞ்ச கலரு ப்ராவில்… மனசை மயக்கும் தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரை சீரியல்களின் மூலம் தமிழ் மக்களின் இதயத்தை வெகுவாக கவர்ந்தார். தற்சமயம் சீரியல்களில் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் தர்ஷா குப்தா.

நடிகை தர்ஷா குப்தா ‘முள்ளும் மலரும்’ எனும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் அனைத்து மக்களின் ஆதரவையும்பெற்றார். இந்த சின்னத்திரையில் கச்சிதமாக எதார்த்தமாக நடித்திருந்ததன் மூலம் தமிழ் மக்களின் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

நடிகை தர்ஷா குப்தா இவர் சென்னையைச் சேர்ந்தவர்.ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார் தர்ஷா குப்தா. பிறகு நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார். மாடல் துறையிலிருந்து பிறகு விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் தர்ஷா குப்தா. மேலும் இவருக்கு சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு நிறைய சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார் தர்ஷா குப்தா.

தற்சமயம் நிறைய திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கிறது. 2021 ஆம் ஆண்டு ‘ருத்ர தாண்டவம்’ எனும் திரைப்படத்தில் இவருக்கு முதல் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் முதல் படமே தோல்வியை சந்தித்தார் தர்ஷா குப்தா. மேலும் 2022 ஆம் ஆண்டு ‘ஓ மை கோஸ்ட்’ எனும் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் மேலும் திரைப்படம் வாய்ப்புகளை அதிகரித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும் இந்த புகைப்படத்தின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளை மேலும் அதிகரித்துக் கொண்டு வருகிறார் திரிஷா குப்தா.இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் படு கவர்ச்சியாக தனது முன்னழகைக் காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …