வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் மகளா இது..? – எம்புட்டு அழகு..! – வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் மன்சூர் அலி கான் இவரை பலருக்கும் நடிகராக மட்டுமே தெரியும் இன்னும் சிலர் இவரை காமெடி நடிகராகவும் கூட பார்க்கிறார்கள்.

ஆனால், இவர் இசையமைப்பாளர் மற்றும் நல்ல எழுத்தாளர் என்ற விஷயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

முக்கியமாக கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார் அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகராக மாறினார் நடிகர் மன்சூர் அலிகான்.

கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் தற்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன் சத்திரம் இவரது பிறந்த ஊராகும். சினிமாவில் நடித்து வந்த இவர் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரவாளராக தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார்.

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.

அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயாட்சியாக போட்டியிட்ட அவர் மீது கிரிமினல் வழக்குகள் வழக்கில் இருந்த காரணத்தினால் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியாளராக போட்டியிட்டார். அதன் பிறகு அந்தக் கட்சியிலிருந்தும் விலகி தற்போது தமிழ் தேசிய புலிகள் என்ற ஒரு தனி கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.

இவர் மீது சட்ட ரீதியான வழக்குகள் மற்றும் வேறு சர்ச்சைகள் சுற்றி இருக்கின்றன. இப்படி சினிமா அரசியல் இரண்டிலும் பயணித்து வரும் நடிகர் மன்சூர் அலிகான் அவருடைய மகளின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கடந்த 1961 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிறந்த நடிகர் மன்சூர் அலிகான் திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் அரசியல்வாதி என தன்னை ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அங்கு அறிமுகப்படுத்திய முகமாகவே தன்னை பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Recently, the photos of Mansoor Ali Khan’s daughter have gone viral on social media. Khan is a popular villain actor in India, known for his performances in films such as ‘Captain Prabhakaran’ and ‘Naanum Rowdy thasn” As the news spread about his daughter’s pictures circulating online.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam