“எத்தனை AC போட்டாலும் சூடு அடங்காது..” – ஒரு பட்டனை கூட போடாம.. ஆரஞ்சு பழத்தை காட்டும் ரிது வர்மா..!

நடிகை ரிது வர்மா ( Ritu Varma ) இவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தின் மூலமே மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார்.

Image Source : instagram.com/rituvarma/

நடிகை ரிட்டு வருமா இவர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஹைதராபாத்தில் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதி பிறந்தார் இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

மேலும் இவர் மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அரிப்பு வருமா முதல் முதலாக 2013ஆம் ஆண்டு பாதுஷா எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார்.

Image Source : instagram.com/rituvarma/

இவன் அடித்த முதல் படமே மாபெரும் வெற்றியானது தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் 2 வருமாவிற்கு அனைத்து படங்களும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றிப்படமானது.

Image Source : instagram.com/rituvarma/

மேலும் இவர் புத்தம் புது காலை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த படம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது. மேலும் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தால் விட்டு வருமா பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் முழு கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மீண்டும் கணம் எனும் திரைப்படத்தில் தமிழில் நடித்திருந்தால் இந்த படம் மாபெரும் வெற்றியானதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் நித்தம் ஒரு வனம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Image Source : instagram.com/rituvarma/

இந்த நிலையில் நெட் வருமா சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருப்பதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும் திரைப்பட வாய்ப்பு இருக்கா இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு மக்களிடம் ஆதரவை பெற்று வருகிறார்.

Image Source : instagram.com/rituvarma/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/rituvarma/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …