எந்திருச்சி உக்காருமா.. வெளிய வந்துட போகுது.. தாறு மாறாக சூடேற்றும் இந்துஜா ரவிச்சந்திரன்..!

தமிழ்நாட்டின் வேலூரை பூர்வீகமாக கொண்டவர் நடிகை இந்துஜா. இவர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ்நாட்டில் அனைவரும் அறியப்பட்ட நடிகையாக மாறினார். மேலும் பல படங்களின் மூலம் தனது சாத்திய நடிப்பை வெளியிட்ட நடிகை இந்துஜா தற்போது தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் அவர்கள் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்து  வேலூரில் உள்ள 7th டே அட்வான்டீஸ்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் தனது பள்ளி படிப்பை முடித்து  வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்லூரியில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் டிகிரி படித்து முடித்துள்ளார்.

இவர் கல்லூரியை முடித்த காலம் முதல் பல்வேறு மாடலிங் துறையில் வேலை செய்துள்ளார். மற்றும் பல குறும்படங்களிலும் நடித்து வந்தார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் வழியாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபோ அவர்களின் தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் சுடர்விழி என்ற கதாபாத்திரத்தின் மூலம் இரண்டாவது கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை இந்துஜா.

அதன் பிறகு மெர்குரி என்ற படத்தில் 2018 ஆம் ஆண்டு மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்பு 60 வயது மாநிறம் என்ற திரைப்படத்தில் டாக்டர் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதே 2018 ஆம் ஆண்டு வெளியான பில்லா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி என்ற  வேடத்தில் நடித்தார் நடிகை இந்துஜா.

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு பூமராங் என்ற படத்தில் மாயா என்ற கதாபாத்திரத்திலும்  நடிகர் ஆர்யாவுடன் மகாமுனி என்ற படத்தில் விஜயலட்சுமி என்ற விஜி என்ற கதாபாத்திரத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை இந்துஜா. மேலும் அதே 2019 ஆம் ஆண்டு சூப்பர் டூப்பர் என்ற படத்தில் ஷெரின் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் நடிகை இந்துஜா.

அதன் பிறகு தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான விஜயுடன் நடிகை இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடித்த பிகில் படத்தில் வேம்பு என்ற புட்பால் வீராங்கனையான வேடத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  நடிகை இந்துஜா.

அதன்பிறகு மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் இந்துஜா அவர்கள் நடித்திருந்தார். 2022 ஆம் ஆண்டு நானே வருவேன் என்ற திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை இந்துஜா.

2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகை இந்த விரதை ஆனந்த விகடன் சினிமா அவார்ட்ஸ் விஜய் அவார்டிலும் ஏழாவது சவுத் இந்தியன் இன்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸிலும் பல விருதுகளை பெற்றிருந்தார் நடிகை இந்துஜா.

மேலும் 2019 ஆம் ஆண்டு வெளியான மகாமுனி என்ற திரைப்படத்தில் ஒன்பதாம் ஆண்டு சவுத் இந்தியன் இன்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸ் என்ற பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ் தமிழ் என்ற விருதைப் பெற்றார்.

இவர் தனது instagram பக்கத்தில் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிடுவார் தற்போது வெளியிட்ட உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுபோல சுவாரஸ்யமான பல சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …