தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டாராக விளங்கும் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். வாரிசு நடிகையான இவர் சினிமாவில் களம் இறங்கி தாரை தப்பட்டை படத்தின் மூலம் மிக நல்ல முறையில் ரீச் ஆனார்.
இதையும் படிங்க: சிட்டிசன் நடிகையை நியாபகம் இருக்கா.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
இதனை அடுத்து தமிழில் சரியாக பட வாய்ப்புகள் அமையாத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு கடை விரித்தார். அங்கு சற்று கூடுதல் கவர்ச்சி காட்டி நடித்த அவருக்கு பல முன்னணி நடிகர்களோடு நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
நடிகை வரலட்சுமி சரத்குமார்..
இதனை அடுத்து 39 வயதை கடந்து இருக்கும் வரலட்சுமி சரத்குமார் இது வரை சிங்கிளாகவே இருந்திருந்தார். இதைத் தொடர்ந்து நீண்ட நெடு நாட்களாக மும்பையைச் சேர்ந்த ஆட் கேலரி வைத்திருக்கும் நபரோடு லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் பெற்றோர்களின் முன்னிலையில் மிகவும் கோலாக்கலமாக நடந்து முடிந்ததை அடுத்து தற்போது வரலட்மியின் செயலால் பலரும் முகம் சுளித்து இருக்கிறார்கள் என சொல்லலாம்.
காரணம் தனது வருங்கால கணவருடன் வெக்கேஷனை என்ஜாய் செய்வதற்காக தாய்லாந்து சென்றிருக்கக் கூடிய இவர் அங்கு தன் வருங்கால கணவர் நிக்கோலாய் சச் தேவ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகப் பரவி ரசிகர்களின் முகம் சுளிக்க வைத்துள்ளது.
என்ன கண்றாவி இது..
வில்லி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கிய வரலட்சுமி தற்போது தனது வருங்கால அவரோடு எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அத்துமீறி இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
என்ன தான் நித்தியதார்த்தம் முடிந்திருந்தாலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடக் கூடிய புகைப்படங்களா? இவை என்ற கேள்வியை எழுப்பக்கூடிய வகையில் இவரது செயல்பாடு உள்ளது.
கல்யாணமே ஆகல அதுக்குள்ள..
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள ஹனிமூனா? என்ற வார்த்தைகளை போட்டு அவரை கழுவி ஊற்றி இருக்கிறார்கள்.
தாய்லாண்டில் தற்போது வெக்கேஷனை என்ஜாய் செய்து வரும் புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்களின் புகைச்சலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தனது வருங்கால கணவருடன் வெக்கேஷனில் என்ஜாய் பண்ணும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதோடு வரலட்சுமி நக்கலாக பேசியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: தன்னுடைய வரலாற்றில் விஜய் தவற விட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள்..!
இன்னும் சில ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று கல்யாணமே ஆகல அதுக்குள்ள அடக்கடவுளே என்ன கன்றாவி இது என வரம்பு மீறி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் வரம்பு மீறிய செயலை பற்றி பேசி பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனநிலையிலும் சற்று சலனம் ஏற்படுவதோடு உங்களுக்குள் இருக்கும் ஹார்மோன்களும் உள்ளுக்குள் சண்டை போட்டுக் கொள்ளும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.