யம்மோவ்.. இது உடம்பா..? இல்ல, தேக்கு சிலையா..? – சும்மா தெறிக்குது..! – திணறடிக்கும் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் எம்மாடியோ இது உடம்பா..? இல்ல.., தேக்கு சிலையா..? என்று மிரண்டு போய் கிடக்கின்றனர்.

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை சமீரா ரெட்டி. அதன் பிறகு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஏனென்றால் முகமூடி திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அங்கே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் அளவுக்கு வளர்ந்தார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படமும் இவருக்கு தோல்வி படமாகவே அமைந்தது இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் இவருக்கு கதாபாத்திரமே இல்லை என்பதுதான் உண்மை எதற்காக இவரை ஹீரோயினாக இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தார்கள் என்ற கேள்வி தான் மிஞ்சியது.

அதனை தாண்டி படத்தின் திரைக்கதையும் கதையின் ஓட்டத்திற்கு பொருந்தாதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இதனால் தமிழ் சினிமாவுக்கும் நடிகை பூஜா ஹெக்டேவிற்கும் ராசி இல்லை என்று முத்திரை கொடுக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து தனக்கான படவாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பாக செயல்பட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய தேக்கு போன்ற உடல் அழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version