“பூஜாஆஆ….” – காய்ச்சலே வந்துடும் போல இருக்கு பூஜா..! – தீயாய பரவும் போட்டோஸ்..!

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூஜா என்பவருக்கு அந்த படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது.

இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயினா..? என்று விமர்சகர்கள் விமர்சிக்கும் அளவுக்கு நடிகை பூஜாவின் அறிமுகம் அமைந்தது. இதனால் இவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தெலுங்கு சினிமா பக்கம் தாவிய இவருக்கு அங்கே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழில் இவருடைய மார்க்கெட் எழவே இல்லை என்பதுதான் உண்மை.

காரணம் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திலும் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனரீதியாக படுதோல்வியை சந்தித்தது.

சமூக வலைதளங்கள் ஆக இருந்தாலும் சரி பொதுவாக இருந்தாலும் சரி எப்போதுமே கிளாமரான உடையில் தோன்றும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறார்.

அப்போது கவர்ச்சியான உடையில் வந்திருந்தார். அவருடைய முழு தொடை அழகும் முழுதும் தெரியும் அளவிற்கு குத்த வைத்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் காய்ச்சலே வந்துடும் போலிருக்கே என்று அவளுடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version