“எம்மாம் பெரிய்ய்ய தொடை…” – காருக்குள் குத்த வைத்து.. கும்மென காட்டி அலற விடும் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய பாலிஷ் போட்ட தேக்கு போல இருக்கும் தொடைகளை காட்டியபடி காருக்குள் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களால் ஒட்டுமொத்த இணையதளமே தீப்பற்றி எரிந்து வருகிறது.

அந்த அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. கருப்பு நிற லேட்டக்ஸ் ரக உடையை அணிந்து கொண்டு இருக்கும் பூஜா ஹெக்டே தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு காட்டி திக்குமுக்காட செய்திருக்கிறார்.

சாக்லேட் நிறத்தில் இருக்கும் இவரது தொடையை வேக்ஸிங் செய்து மெருகேற்றி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் மசால் தடவாத லெக் பீஸ்.. உரிச்சு வச்ச நாட்டுக்கோழி.. என்று இவருடைய தொடையழகை எக்குத்தப்பாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் வந்தார் இதற்கு நடுவில் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவர் நடித்த பல திரைப் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இருக்கின்றது. இதனால் பிரபலமான இவர் அதிக சம்பளம் பெறக்கூடிய தென்னிந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருகிறார்.

நடிகை பூஜா ஹெக்டே சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார். எனவே ரசிகர்களின் கவனமும் திரைத் துறையினரின் கவனமும் தன் மேல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதற்காக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இதுவரை காட்டாத அளவுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்து இணையத்தை தீப்பற்ற வைத்திருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam