தேவதையை கண்டேன்…! கலக்கல் ரெட் டிரஸ்ஸில் பளபளக்கும் மேனி அழகில் பூஜா ஹெக்டே….!!

 நடிகை பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் யுனிவர்சில் இரண்டாம் இடத்தை பிடித்த அழகியாவார். இவரின் அழகிய தோற்றத்தை பார்த்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இந்த வரிசையில் இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

அழகே கொல்லுதே என்றும் பாடல் வரிகளை சொல்லும் வண்ணம் பேரழகில் ஜொலித்து வரும் இவர் தெலுங்கு சூப்பர் ஹிட் நடிகை என பெயர் எடுத்தவர். மேலும் தெலுங்கில் அதிக வெற்றி படங்களை தந்திருக்கும் அவர் தெலுங்கு திரை உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

 மேலும் இவர் இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கொள்ளை அழகில் திகழும் இவர் அடிக்கடி சமூக வலைத்தள பக்கங்களில் தனது மேனி அழகை வெளிப்படுத்தக்கூடிய ஃபோட்டோஸை ஃபோட்டோ ஷூட் எடுத்து பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் அழகான சிவப்பு நிற ஆடையை போட்டு செம கிளாமரான இவரது அங்கங்களை அப்படியே காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.

 இந்த தூக்கலான சிவப்பு நிற உடையில் இவரது மேனி அழகு பளிச்சென்று தெரிவதோடு முன் அழகு எடுப்பாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

ஆண்களின் ஆசையை தூண்டி விடக்கூடிய இந்த புகைப்படத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் அந்த அழகு சற்று அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தின் விளிம்பில் இருக்கிறார்கள் என்று கூறலாம்.

இதனால் பார்வையாலே ஆயிரம் மொழி பேசி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் பூஜா ஹெக்டேக்கு விரைவில் தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam