“பையன் புடிச்சிட்டான்.. என்னடா பன்றீங்க எங்க செல்லத்த..” – பூஜா ஹெக்டேவை அலேக்காக தூக்கிய ரசிகர்கள்…!

நடிகை பூஜா ஹெக்டே மேடை நிகழ்ச்சியில் ஒன்றுக்காக நடன ஒத்திகை ஈடுபட்டு வந்த போது அவரை அலேக்காக தூக்கி நடனமாடும் சக நடன குழுவினரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூஜாவுக்கு இந்த படம் தமிழில் இவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றவருக்கு அங்கே பெரிய வாய்ப்பு காத்திருந்தது.

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியை இறக்கிவிட தயார் என்று இருந்தார் நடிகை பூஜா ஹெக்டே அதேபோல கவர்ச்சியையும் காட்டினார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படமும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை கொடுக்கவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் நடிகை பூஜா ஹெக்டே திரைப்பட விழாக்களில் மட்டும் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போதைய திரைப்பட விழாவிற்கு ஒன்றின் மேடையில் நடனம் ஆடுவதற்காக இவர் எடுத்துக்கொண்ட ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டிருக்கும் நடிகை பூஜாவை அலேக்காக தூக்கி ஆட்டம் போடும் நடன கலைஞர்களின் புகைப்படம் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் பையன் புடிச்சிட்டான்.. என்றும்.. என்னடா பண்றீங்க எங்க செல்லத்த என்று மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகனின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …