அட என்ன டிரஸ் இது… மெய்யாலுமே உடம்புல டிரஸ் இருக்கா? தங்க மேனியை எடுப்பாய் காட்டும் பூஜா ஹெக்டே…!

தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பூஜா ஹிட்டே. இவர் 2019 ல் நடந்த மிஸ்  யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தங்க மங்கை.

 தமிழைப் பொறுத்தவரை இவர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா உடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தனது முதல் திரைப்படத்திலேயே அபாரமான நடிப்புத்திறனை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிக அளவு உள்ளது.

 இவர் எதிர்பார்த்த அளவு தமிழில் படங்கள் அமையாததின் காரணமாக தெலுங்கு பக்கம் சென்று அக்கட தேசத்தில் நடித்து வருகிறார். எனினும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இவர் மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகைகள் வட்டாரம் பெருகியது.

 சமூக வலைத்தளங்களிலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடாய் விருந்து வைத்து வரும் இவர் தற்போது போட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பூரித்து விட்டார்கள்.

 இந்தப் புகைப்படத்தில் நடிகை பூஜா ஹெட்டே தனது தங்க மேனி தக தக என மின்னும் வகையில்  தங்க நிற உடையில் மனதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் தனது மினுக்கிடும் மேனியை அழகாக காட்டுகிறார்.

மேலும் தன் உடலோடு ஃபிட்டாக இருக்கக்கூடிய இந்த உடையில் இவரது முன் அழகை எடுப்பாக காட்டியிருப்பதோடு பளிங்கித் தொடையழகையும் பள பள என காட்டி இருக்கிறார்.

 பார்வையாலே பல ஜடை பேசி வரும் இவரின் புகைப்படத்தை பார்த்துவிட்ட இளசுகள் அனைத்தும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு தொடர்ந்து புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். நாசுக்காக சொல்ல வேண்டும் என்றால் இளகுகள் அத்தனையும் இந்தப் புகைப்படத்தில்  வீழ்ந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 அந்த அளவு பார்வையாலும் பக்காவான  உடையால் இளைஞர்களை கட்டி ஈர்த்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam