ஆடையின்றி முழு பின்னழகையும் காட்டிய பூஜா ஹெக்டே..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

நடிகை பூஜா ஹெக்டே 2010-ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை பூஜா ஹெக்டே..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் இணைந்து 2012-ஆம் ஆண்டு முகமூடி என்ற திரைப்படத்தில் சக்தி கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதனை அடுத்து எதிர்பார்த்த அளவு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு பல முன்னணி நடிகர்களோடு தெலுங்கு படத்தில் நடித்தவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழ் படத்தில் எப்படியாவது தனக்கு என்று ஓரு நிரந்தர இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற கனவில் இருந்த பூஜா 2022-ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த பீஸ்ட் திரைப்படத்தில் ரீ என்றி கொடுத்தார்.

எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இந்த படம் இவருக்கு போதிய அளவு வெற்றியை தராததை எடுத்து தமிழில் திரைப்படங்கள் வந்து சேரவில்லை.

ஆடை இன்றி பின்னழகை காட்டி..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பூஜா ஹெக்டே அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து இணையமே ஒரு நிமிடம் ஆடி விட்டது என்று சொல்லக்கூடிய அளவு ஆடையின்றி முழுமையாக பின்னழகை காட்டியிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன பூஜா ஹெக்டே இப்படி பின்னழகை எடுப்பாக காட்டி இருக்கிறார் என்று சொல்லி வருவதோடு மூச்சு முட்ட கூடிய வகையில் இவரது அழகு உள்ளது என்பதை சிம்பாலிக்காக சொல்லி இருக்கிறார்கள்.

மட்டையான ரசிகாஸ்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத எந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்திருப்பதோடு புதிய பட வாய்ப்புகளை பெற்றுத் தரக்கூடிய வகையில் இருப்பதாக சொல்லி வருகிறார்கள்.

வேறு சில ரசிகர்கள் காட்டாதே அப்படி காட்டாதே உன் பார்வையால என்னை தாக்காதே என்று கவிஞர்களாக மாறி அவரை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு அதிக லைக்குகள் போடுவதோடு மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை விட்டு உங்கள் கண்களை எடுக்காமல் கனவு உலகத்தில் சஞ்சரிப்பீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version