“ப்பா.. எத்த தண்டி.. குட்டியூண்டு உடையில்..” – பேக்-ஐ காட்டி.. சூடேற்றும் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) உடலோடு ஒட்டிய குட்டியான உடைகள் தன்னுடைய தொடையழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் இயக்குனர் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே இவர் அறிமுகமான முதல் திரைப்படமே படுதோல்வியை சந்தித்தது.

Pooja Hegde

இதனால் தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு தெலுங்கில் சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. பல்வேறு முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் நடித்திருக்கும் நடிகை பூஜா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

உச்சகட்டமாக ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

Pooja Hegde

தற்பொழுது ஹிந்தி திரைப்படங்களின் நடிக்க ஆரம்பித்திருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது இரவு நேர விருந்துகளில் தோன்றுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் உடலோடு ஒட்டிய படு கிளாமரான உடைகள் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக தோன்றிய நடிகை பூஜாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Pooja Hegde

மேலும் வேட்டியை மடித்து கட்டுப்படி ஆட்டம் போடும் இவருடைய புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் தொடையழகி வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …