எல்லாமே பச்சையா தெரியுதே..? – பதற வைக்கும் கவர்ச்சி பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் ‘முகமூடி’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்தது. அத்துடன் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார் பூஜா ஹெக்டே.

Image Source : instagram.com/hegdepooja/

நடிகை பூஜா ஹெக்டே இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தார். 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்தார். பிறகு அவ்வப்போது சிறு சிறு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் மாடலிங் துறைகளில் நிறைய விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு முதல் முதலாக ‘முகமூடி’ என்னும் திரைப்படத்தின் மூலம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கினார் மேலும் இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வியை சந்தித்தது.

Image Source : instagram.com/hegdepooja/

இதனை அடுத்து பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். மொக்க லைலா கசம், ரங்கஸ்தலம், முகுந்தா போன்ற அடுத்த அடுத்த படங்களில் தெலுங்கு சினிமாவில் நடித்திருந்தர். இந்த படங்கள் அனைத்தும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/hegdepooja/

மேலும் பூஜா ஹெக்டே தற்சமயம் நடிகர் விஜயுடன் மீண்டும் தமிழில் ‘பீஸ்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் போதிய வரவேற்பு இன்றி தோல்வியை சந்தித்ததனால் தமிழ் படங்களில் இருந்து சற்று விலகி இருந்தார் பூஜா ஹெக்டே. மேலும் தற்சமயம் ஹிந்தியில் சல்மான்கான் உடன் ஒரு படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக ஹிந்தியில் ஹிட் அடித்தது.

Image Source : instagram.com/hegdepooja/

இதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தற்சமயம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தற்சமயம் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் பச்சை கலர் உடையில் பச்சையாக அனைத்தையும் காட்டி இளைஞர்களை கவர்ச்சியில் சிக்க வைத்துள்ளார். மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர்களை அதிகரித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

Image Source : instagram.com/hegdepooja/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …