“நோ ட்ரெஸ்… உடம்பு முழுக்க கண்ணாடி..” – இளசுகளை நரம்பை புடைக்க வைத்த பூஜா ஹெக்டே..!

பீஸ்ட் பட நாயகியின் புகைப்படங்கள் தற்போது படு வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் மிக அருமையான போஸ் கொடுத்து கண்களால் அனைவரையும் கட்டி இழுத்திருக்கிறார் என்று கூறலாம்.

இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று அனைத்துப் பகுதிகளிலும் தனது நடிப்புத் திறனால் பெருமளவு ரசிகர்களைப் பெற்றிருப்பவர். திரை உலகை தன் அழகான, கவர்ச்சியான மேனியில் கட்டிப்போட்டு ஆள்கின்றவர்.

இந்த தீபாவளிக்கு இவர் வெளிர் பச்சை நிற உள்ள லெஹங்கா உடையில் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்து முன் அழகு முழுவதும் அப்படியே தெரிய உடல் அழகை ரசிகர்கள் பார்க்க கண் ஜாடை காட்டி ரசிகர்களின் மனதில் பட்டாசை வெடிக்க வைத்துள்ளார்.

மேலும் தீபாவளி சிறப்பு போனஸாக இவர் அளித்து இருக்கின்ற போஸ் ஒவ்வொன்றும் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது என்று கூறும் அளவுக்கு தனது கைகளை கொட்டையை தாங்கிப்பிடித்து கண்களால் ஜாடை பேசும் விதத்தில்… எந்தக் கவிஞனும் மண்டியிட கூடிய அளவில் அழகாக உள்ளது.

கவர்ச்சியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் இவர் கொடுத்திருக்கின்ற போஸ்டரை பார்த்து ரசிகர்கள் ஒவ்வொருவரும் திணறி வருவதோடு இப்படிப்பட்ட காட்சியைத்தான் எதிர்பார்த்து… இரு(ழு)ப்பது போல் ஏக்கத்தில் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

பட்டாசு, மத்தாப்பு எல்லாம் தோற்றுப் போகும் இவர் அழகின் ஜொலிப்பில் என்று கூறலாம். மேலும் தன்னை சுற்றி மின் விளக்குகள் ஒளிர அருமையான மேக்கப்பில் அசத்தியிருக்கிறார்.

தனது அதீத கவர்ச்சியால் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது அதற்கு ஏகப்பட்ட லைக் மற்றும் கமெண்ட் போட்டு அவரை மகிழ்ச்சியில் அழ்த்தி இருக்கிறார்கள்.

பார்க்கப், பார்க்கப் பரவசம் என்பதை இந்தப் புகைப்படங்களை பார்க்கும் போது அந்த வரிகளுக்கு உயிர் ஊட்டுவது போல தான் உள்ளது.

ஒவ்வொரு போஸ்சிலும் மிகச் சிறப்பான மேனி அழகு வெளி வந்துள்ள போதிலும் குறிப்பாக அவர் சிரித்து வண்ணம் இருக்கக்கூடிய புகைப்படம்தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த புகைப்படத்தை நாம் ஹைலைட்டாக வைத்துக்கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …