“நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

விஜய், பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) மற்றும் பலரது நடிப்பில் அனிருத் இசையமைப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தின் இரண்டு சிங்கிள்கள் இதுவரை வெளியாகி உள்ளன.

முதல் சிங்கிளான ‘அரபிக்குத்து’ யூ டியூபில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்தும், இரண்டாவது சிங்கிளான ‘ஜாலி ஓ ஜிம்கானா’ 26 மில்லியன் பார்வைகளைக் கடந்தும் ஹிட்டடித்துள்ளன.

பூஜா ஹெக்டே நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ‘ராதேஷ்யாம்’ படம் தோல்வியடைந்த நிலையில் அவர் ‘பீஸ்ட்’ படத்தைத்தான் அதிகம் நம்பியிருக்கிறார்.

அதனால், அப்படம் குறித்து அடிக்கடி அப்டேட்டுகளைக் கொடுத்து வருகிறார். இன்று ‘ஜாலி ஓ ஜிம்கானா’ படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “செட்டில் உண்மையிலேயே ஜாலி ஓ ஜிம்கானாவாக இருந்ததை நீங்கள் பார்க்க முடியும்,” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : RED HOT : குட்டியூண்டு ப்ரா.. டைட்டான லெக்கின்ஸ்.. சகலமும் தெரிய உஷ்ணத்தை கூடும் “பீஸ்ட்” நாயகி பூஜா ஹெக்டே..!

தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக ‘பீஸ்ட்’ படம்தான் இருக்கிறது. படத்திற்கான வியாபாரமும், தியேட்டர்கள் ஒப்பந்தம் விறுவிறுப்பாகவும் நடந்து வருவதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், பூஜா ஹெக்டே வெளியிட்ட இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. என்று புலம்பு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …