பேக் போஸ் கொடுத்து.. இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட “பீஸ்ட்” ஹீரோயின் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) தமிழ் சினிமாவில் தான் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார்.ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதையடுத்து தெலுங்கில் பல படங்கள் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷியாம்’ படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திலும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அம்மணி காட்டில் பட மழை பொழிந்து வருகிறது.

இதையும் படிங்க : “உளி வச்சி செதுக்குனா கூட.. இப்படி ஒரு சிலை அழகு கிடைக்காது..” – கிறுகிறுக்க வைக்கும் பூஜா ஹெக்டே..!

தொடர்ந்து பிசியாக படங்களில் நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே (pooja hegde). இதனால் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் ஏராளம்.

திரையில் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சியுடன் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் பூஜா ஹெக்டே (pooja hegde).

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ள, ‘ராதே ஷியாம்’ (Radhe Shyam) திரைப்படம் வருகிற மார்ச் 11-ந் தேதி திரைகாண உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …