“இது தொடை இல்ல.. வார்னிஷ் அடிச்ச கர்லா கட்ட..” – தேக்கு தொடையை காட்டி சூடேற்றும் பூஜா ஹெக்டே..!

தமிழில் முகமூடி மற்றும் வேஸ்ட் என இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றோருக்கும் நடிகை பூஜா ஹெக்டே.

தன்னுடைய கிளாமர் பதிலாக தன்னுடைய பிரம்மாண்டமான தொடை அழகை நம்புகிறார் என்று இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெரிகிறது வார்னிஷ் அடிச்ச கர்லாக்கட்டை போன்ற தொடை அழகிற்கு சொந்தக்காரியான நடிகை பூஜா ஹெக்டே சமீபகாலமாக தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்.

அந்த வகையில், தற்பொழுது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடைகளைத் முழுதும் தெரிய வந்து இருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கிடுகிடுக்க வைத்தது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.

அதிக சம்பளம் வாங்கக்கூடிய தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முக்கியமான இடத்தில் இருக்கிறார். நடிகை பூஜா ஹெக்டே பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த மொஹஞ்சதாரோ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார் நடிகை பூஜா ஹெக்டே.

தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த வீரம் திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கான ஒரு புதிய படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இணையத்தில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில் இவர் பகிர்ந்து இருக்கக்கூடிய புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version