“இது உடம்பு இல்ல.. பாலிஷ் போட்ட தேக்கு கட்ட…” – இணையத்தை கொதிக்க வைத்த பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய உடற்பயிற்சி முடிந்து உடற்பயிற்சி செய்த உடையிலேயே பொதுவெளியில் தோன்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் முகமூடி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை பூஜா ஹெக்டே. தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கரை ஒதுங்கினார்.

அங்கே இவருக்கு பல முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்களுடன் ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் கிடுகிடுவென முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை பூஜா ஹெக்டே ஐந்து நிமிடம் நடனம் ஆடுவதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார்.

ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயரை பெற்ற பூஜா ஹெக்டே தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.

தமிழில் சமீபத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் இவருக்கு உண்டான கதாபாத்திரம் என்ன..? எதற்காக இவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்..? என்ற கேள்வி தான் ரசிகர்களுக்கு மிஞ்சியது.

தமிழ் சினிமாவில் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் மண்ணை கவ்வியது. இதனால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவை விட்டு ஒதுக்கப்பட்டு இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே என்று கூறலாம்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமைப்பில் ஈடுபட்டு வரும் இவ்வாறு பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

இந்நிலையில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாவது கொண்டிருக்கும் இவர் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வரும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கேமராக்களில் பதிவாகி இருக்கிறது.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரிய இருக்கும் பூஜா ஹெக்டே-வின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது உடம்பு இல்ல.. பாலீஷ் போட்ட தேக்கு கட்ட.. என்று வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Pooja Hegde, who recently posted her pictures after exercise, is grabbing everyone’s attention. Her fans are in awe of her dedication to fitness and her stunning looks. The actress has indeed created a buzz with her transformation, as she is seen sporting a toned body and glowing skin. Her recent pictures have been circulating on social media and have been garnering a lot of love from her admirers. From the picture it is evident that Pooja Hegde has worked hard to achieve such an amazing physique and the results are certainly worth appreciating.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version