புங்கை மரத்து அடியிலே.. பூஜா ஹெக்டே மடியிலே.. – கவர்ச்சி உடையில் குத்த வைத்து பூஜா ஹெக்டே க்யூட் போஸ்..!

நடிகை பூஜா ஹெக்டே கவர்ச்சியான உடையணிந்து கொண்டு மரத்தடியில் குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பாடாய் படுத்தி வருகின்றது.

மும்பையைச் சேர்ந்த நடிகை பூஜா ஹெக்டே தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். அப்பாவித்தனம் கலந்த வெகுளியான பெண்ணாக இந்த படத்தில் தோன்றினார் நடிகை பூஜா ஹெக்டே.

ஆனால், இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுக்கவில்லை. கடுமையான விமர்சனங்களை மட்டுமே கொடுத்தது. இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் என்று வசை பாடினார்கள் சில விமர்சகர்கள்.

அதனை தொடர்ந்து தமிழில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால், இந்த படமும் இவருக்கு தோல்வியை கொடுத்தது. தமிழ் சினிமாவுக்கும் பூஜாவுக்கும் ராசியில் போல தெரிகிறது.

ஆனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து இருக்கும் பூஜா எப்பொழுதும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளவர். தற்போது மரத்தடியில் கவர்ச்சியான உடையில் குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …