பிங்க் கலர் உடையில் பிரம்மி பூட்டும் அளவோடு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே..!!

நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde, )தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். தற்சமயம் இந்தியிலும் இவரது பயணம் தொடர்கிறது. மேலும் அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிறைய உள்ளனர்.

Image Source : instagram.com/hegdepooja/

நடிகை பூஜா ஹெக்டே மகாராஷ்டிராவில் உள்ள மும்பையை சேர்ந்தவர்.ஆரம்ப காலங்களில் சிறுசிறு குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் பூஜா ஹெக்டே மேலும் இதன்மூலம் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. இவர் முதல் முதலாக 2012 ஆம் ஆண்டு தமிழில் முகமூடி எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கினார்.மேலும் இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் தோழி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/hegdepooja/

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார் பூஜா ஹெக்டே மேலும் தெலுங்கு சினிமாவில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். பிறகு அடுத்தடுத்த தெலுங்கு சினிமாக்களில் நடித்திருந்தார். லைலா கோஷம், முகுந்தா, ரங்கஸ்தலம், சாக்யாசம், மகரிஷி, ஹவுஸ்புல், மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் போன்ற நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பூஜா ஹெக்டே இவருக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களே மிகவும் அதிகம்.

Image Source : instagram.com/hegdepooja/

இந்த நிலையில் பூஜா ஹெக்டே தமிழில் மறுபடியும் ஒரு என்ட்ரி கொடுத்தார் 2022 ஆம் ஆண்டு பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் தோல்வி படமாக அமைந்தது வருத்தத்திற்கு வருத்தத்திற்குரிய ஒரு விஷயமாகும். இதனை அடுத்து தமிழில் இருந்து முற்றிலும் விடை பெற்றார் பூஜா ஹெக்டே. மேலும் தெலுங்கு சினிமாக்களில் ஆச்சாரியா, f3, சர்க்கஸ் போன்ற அடுத்த அடுத்த படங்களிலும் நடித்து வந்தார் பூஜா ஹெக்டே தற்சமயம் ஹிந்தியில் சல்மான் கான் உடன் கிஷிகா பாய் கிசுகி ஜான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் திரைக்கு வந்து சில நாட்களை ஆணை நிலையில் படம் மாபெரும் வெற்றி படமாக வசூல் வேட்டையை குவித்து வருகிறது. மேலும் இவரை ஹிந்தி சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வருகிறது.

Image Source : instagram.com/hegdepooja/

இந்த நிலையில் பூஜா ஹெக்டே நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய பதவி விட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்கும் பெற்று வருகிறது. மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறார்.

Image Source : instagram.com/hegdepooja/

இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் பிங்க் கலர் டிரஸ்சில் பல பலவென தோன்றி மக்களை இன்ப வெள்ளத்தில் வாழ்த்துகிறார் பூஜா ஹெக்டே.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …