நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? – தோல் நிற ப்ரா.. உஷ்ணத்தை கூட்டும் பூஜா ஹெக்டே..!

தோல் நிற ஆடையை அணிந்து உடை இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி மிகப் பெரிய ஆச்சரிய அலையை உண்டு பண்ணி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

மேலும் இந்த கவர்ச்சியான உடையில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்து இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கும் இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருவதோடு ரசிகர்களின் பட்டாரத்தை விரிவு பிடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் ப ராம்சரனோடு ஜோடியாக ஆச்சாரியா ஆக்கிய படங்களை நடித்து கடும் சரிவை கண்டார்.

இதனை அடுத்து பட வாய்ப்புகளை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் படு கவர்ச்சியான உடைகளை உடுத்தி வாய்ப்புக்காக கொக்கி போட்டு வருகிறார்.

இதனை அடுத்து இவருக்கு ஹோலிவுட், டோலிவுட், பாலிவுட் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க புக் செய்ய தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகிறார்கள் என்று கூறலாம்.

இதனை அடுத்து ஹிந்தியில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வரும் அஜித்தின் வீரம் படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் பூரி ஜகன்நாத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பானீ இந்திய திரைப்படமான ஜன கன மன எனும் படத்தில் விஜய தேவராகவுண்டாவுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தொடர் தோல்வியை சந்தித்தபோதும் இவர் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாமல் 5 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வருகிறார் என்று திரை உலகம் கூறி வருகிறது.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய தோல் நிற ஆடையில் காட்டி இருக்கும் கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் பண்ணி வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தை கலக்கி வருகின்ற வைரல் போட்டோவாக இது மாறிவிட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …