ப்பா.. அந்த லுக்கு.. மெல்லிய உடையில்.. தேக்கு உடம்பை படம் போட்டு காட்டும் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பிரபலமான தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் ஒரு இளம் நடிகை ஆவார். இவர் சமூகவலை தளங்களில் இன்ஸ்டாகிராமில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அனைத்து இந்திய மக்களிடமும் வைரல் ஆகி வருகிறது.

Image Source : instagram.com/hegdepooja/

நடிகை பூஜா ஹெக்டே இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மும்பையில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவர் நிறைய குறும்படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் 2012 ஆம் ஆண்டு ‘முகமூடி’ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கினார். இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அந்த சமயம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் முதல் படமே தோல்வி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/hegdepooja/

மேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் நடித்த ‘ஒக்கா லைலா கோஷம்’ எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு தெலுங்கு சினிமாவில் வர ஆரம்பித்தன முகுந்தா தேவுடா, ஜெகன்நாதன்,ரங்கஸ்தலம், சாட்சியம், மகரிஷி, கட்டலகொண்டா கணேஷ் போன்ற நிறைய தெலுங்கு படங்களில் இவருக்கு அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயம் இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தார்.

Image Source : instagram.com/hegdepooja/

நடிகை பூஜா ஹெக்டே அடுத்தடுத்து நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் படங்களில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது. மேலும் இவரது இரண்டாவது தமிழ் படமும் தோல்வியானதை தொடர்ந்து தமிழ் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

Image Source : instagram.com/hegdepooja/

தற்சமயம் இவரின் இன்ஸ்டாகிராம் கொண்ட சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பையும் மேலும் அதிகரித்து வருகிறார். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/hegdepooja/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …