Zoom பண்ணாமலே பெருசா தெரியுதே.. இள வட்டங்களை திக்குமுக்காட வைத்த பூஜா ஹெக்டே..!

மும்பை மகாராஷ்டிரா பகுதியில் பிறந்து வளர்ந்தவரான பூஜா ஹெக்டே முதன் முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக இவர் மாடலிங் செய்யும்போது 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

பூஜா ஹெக்டே:

அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. முதன் முதலில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களுள் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அது தான் அவர் அறிமுகமான முதல் திரைப்படம். எனவே பூஜா ஹெக்டேவை அறிமுகம் செய்து வைத்த பெருமை மிஷ்கினுக்கு தான் சேரும்.

அதை அடுத்து. அவர் அறிமுகமான முதல் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதனால் பூஜா ஹெக்டே தொடர்ந்து தமிழ் சினிமா பக்கமே பார்க்க முடியாத அளவுக்கு போய்விட்டார்.

இதனால் ஹிந்தி சினிமா பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்த பூஜா ஹெக்டே அங்கும் பெரிய அளவில் ஒன்றும் ஹிட் கொடுக்க முடியவில்லை.

பின்னர் பாலிவுட் நட்சத்திர ஹீரோவான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்திருந்தார் .

பாலிவுட்டின் ராசியில்லாத நடிகை:

இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகியது. ஆனால், அந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

ஆம், அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிளாப் ஆகிவிட்டது. அதை எடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றபோது. துவடே ஜகநாதம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி கொடுத்தார் .

அதை அடுத்து ரங்கஸ்தலம், மஹர்ஷி, கடல கொண்ட கணேஷ், ஆல வைகுண்டபுரம்லூ உள்ளிட்ட தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரத்துவங்கினார்.

அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து அங்கு மார்க்கெட் பிடித்து உச்சநதி நட்சத்திர நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார் .

தெலுங்கு சினிமாவில் லக்கி நாயகியாக புகழ்பெற்றார் பூஜா ஹெக்டே. அதை அடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அப்படித்தான் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்து மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பூஜா விரும்பிய நிலையில் அவருக்கு ஏமாற்றமே கொடுத்தது.

ஆம்… பீஸ்ட் திரைப்படம் அவ்வளவு பெரிதாக வெற்றி பெறவில்லை. குறிப்பாக இவரது பெயர் சொல்லும் அளவுக்கு அவருக்கு வெற்றியை தேடி கொடுக்கவில்லை.

இள வட்டங்கள் திக்குமுக்காட….

இதனால் மீண்டும் ஏமாற்றத்தையே சந்தித்தார். பிறகு மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வரும் பூஜா ஹெக்டே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களையும் கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.

அந்த வகையில் தற்போது முன்னழகை மட்டும் மூடியவாறு தம்மாத்துண்டு சட்டை அணிந்து இடுப்பழகி இஷ்டத்துக்கும் காட்டி ஸ்ட்ரக்சர் உடன் போஸ் கொடுத்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார் .

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் ஜூம் பண்ணாமலே பெருசா தெரியுது என திக்கு முக்காடி போய் பூஜா ஹெக்டேவை வர்ணித்து தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version