வழவழன்னு வாலிபத்தை தடவுது…. கீழே இருந்து பாருங்க கிக்கு ஏறும் – ஃபுல் பார்மில் பூஜா ஹெக்டே!

இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு சினிமாவில் திரைப்பட நடிகை ஆனார் .

இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ்ட் யூனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.

நடிகை பூஜா ஹெக்டே:

அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியது. முதன் முதலில் இவரை திரைத்துறையில் அறிமுகம் செய்து வைத்த பெருமை தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களுள் ஒருவரான மிஷ்கினுக்கு தான் சேரும்.

ஆம், மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஜீவாவின் முகமூடி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே.

அது தான் அவரது முதல் திரைப்படம். அந்தப் படத்தின் மூலமாக தான் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை பூஜா ஹெக்டே துவங்கினார்.

ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. பெரிய அளவில் அவரை பிரபலப்படுத்தவும் இல்லை.

இதை அடுத்து ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கவனத்தை செலுத்தி நடிக்க ஆரம்பித்தார் பூஜா ஹெக்டே.

தெலுங்கில் ஒக லைலா கோசம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதை அடுத்து முகுந்தா திரைப்படத்தில் நடித்திருந்தார் .

மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட மொகஞ்சதாரோ திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

தெலுங்கு சினிமாவில் வெற்றி நடிகை:

ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் அதிக கவனத்தை செலுத்தி நடிக்க ஆரம்பித்த பூஜாவுக்கு ரங்கஸ்தலம் திரைப்படம் வெற்றி கொடுத்தது.

மஹர்ஷி ,கடலை கொண்ட கணேஷ், ஆல வைகுண்டபுரம்லூ உள்ளிட்ட தொடர் வெற்றி திரைப்படங்களில் மூலமாக டோலிவுட்டில் நட்சத்திர ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஹிந்தியில் அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்கள் அவருக்கு மகுடத்தை சூட்ட ஆரம்பித்தது. இதன் மூலம் அவர் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .

இதை அடுத்து மீண்டும் தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்க இங்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக மீண்டும் நடித்தார் பூஜா ஹெக்டே .

2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். இந்த திரைப்படமும் பூஜா ஹெக்டருக்கு மிகப்பெரிய அளவில் பெயரோ புகழோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கமே தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்து தொடர்ச்சியாக தெலுங்கில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

வழவழன்னு வாலிபத்தை தடவுது….

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே அவ்வப்போது படப்பிடிப்பில் இடைவேளையில் விடுமுறை நாட்களில் அவுட்டிங் சென்று வரும் பூஜா தற்போது வெளிநாட்டிற்கு ட்ரிப் அடித்திருக்கிறார்.

ஆம் அமெரிக்காவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே அங்கு குட்டையான உடையில் செம கூலாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

அதில் அவரின் கவர்ச்சி அழகை பார்த்து மெய் மறந்து ரசித்து ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

அதிலும் அவரது தொடை கவர்ச்சி அவ்வளவு அழகாக இருப்பதாக பிரித்து மேய்ந்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version