பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

என்னதான் முன்னணி நடிகர்களோடு நடித்திருந்தாலும் ரசிகர்கள் பலரை பெற்றிருந்தாலும் ராசியில்லாத நடிகை என்ற பெயர் இவருக்கு உண்டு. ஏனென்றால் இவர் நடிக்கின்ற படங்கள் பெரும்பாலும் அதிக வெற்றியை தருவதில்லை.

நடிகை பூஜா ஹெக்டே..

தமிழைப் பொருத்த வரை மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு ஜீவா உடன் இணைந்து நடித்த இவர் சக்தி என்ற கதாபாத்திரத்தை செய்திருந்தார். இதனை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வரும் என்று காத்திருந்தார் எனினும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதனைத் தொடர்ந்து அக்கட தேசத்திற்கு சென்று அங்கு டேரா போட்ட இவர் தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் குடி புகுந்தார். எனினும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் துடித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த எனினும் இந்த படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை.

இதனை அடுத்து இவர் மீண்டும் ஹிந்தி, தெலுங்கு என்று பிஸியாக இருக்கிறார் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பூஜா ஹெக்டே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட ..

அந்த வகையில் தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கூடுதல் கிளாமரோடு காட்சியளித்து வருகிறார். இதற்கு காரணம் ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடைகள் எவரது மேனி அழகை பக்குவமாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றிலும் முன்னழகு மட்டுமல்லாமல் இடையழகும் தொடை அழகும் ஒருசேர தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் தடுமாறி வரும் இளசுகள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் ஏக்கத்தில் தள்ளி இருக்கும் இந்த புகைப்படங்கள் திரும்பத் திரும்ப இணையத்தில் பார்க்கப்பட்டு வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே வேற லெவல் கிளாமர்..

மேலும் இளைஞர்கள் இருந்த புகைப்படத்தை பார்த்து இதுவரை அவர் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படங்களிலேயே இது வேற லெவல் கிளாமரில் இருப்பதாக சொல்லி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்துக்கு தேவையான லைக்களை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் அப்பா இப்படியா மேனி அழகை காட்டுவது என்று கேட்டு விடுவீர்கள்.

அத்தோடு இளசுகளின் மனதில் அதிக அளவு சலனத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி பெறுவதோடு இவரை கிளாமர் குயின் என்று அழைத்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படங்களை பார்த்தால் கட்டாயம் அவருக்கு புதிய தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version