வெள்ளை ஜட்டி போட்டிருக்கேன்.. பாருங்க.. சட்டையை தூக்கி காட்டும் பூஜா ஹெக்டே..!

வெள்ளை ஜட்டி போட்டு இருக்கேன்.. பாருங்க.. என்று கூறுவது போல தன்னுடைய சட்டையை இடுப்புக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு தன்னுடைய ஜட்டியை காட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே-வின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழின் முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயினா..? என்று அவர் காதுபடவே விமர்சனங்கள் எழுந்தன.

வேறு வழியில்லாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவருக்கு தெலுங்கு சினிமா சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை பூஜா.

அங்கே கிடுகிடுவென வளர்ந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து.. தமிழில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

காலம் செய்த கோலம் இவர் நடித்த இரண்டாவது தமிழ் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. ஒரு மாஸ் ஹீரோவை வைத்து கொண்டு என்ன ஒரு சீரியலுக்கு கூட லாயக்கில்லாத ஒரு திரைக்கதையை வைத்துக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று இயக்குனர் நெல்சன் மீது ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.

தற்போது மீண்டும் தன்னுடைய கம் பேக்கிற்காக காத்துக்கொண்டிருக்கிறார் நெல்சன். இது ஒரு பக்கமிருக்க நடிகை பூஜாவுக்கு தமிழில் இனி வாய்ப்பு கிடைக்காது என்ற நிலைமை உருவாகிவிட்டது.

பொதுவாக நடிகர் விஜய் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும். ஆனால், பூஜா ஹெக்டேவிற்கு கிடைக்கவில்லை. எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற ஜட்டி அணிந்து கொண்டு தன்னுடைய ஜட்டியை பாருங்க என்று கூறுவதுபோல இவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam