பூஜா ஹெக்டேவின் காதலர் இந்த நடிகரா.. காருக்குள் கையும் களவுமாக சிக்கிய வீடியோ..!

2010 ஆம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த பூஜா ஹெக்டே-வுக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிக்க காரணமாக இருந்தவர் மிஷ்கின், மிஸ்கின் இயக்கத்தில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவோடு இணைந்து நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

நடிகை பூஜா ஹெக்டே..

இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து அசத்தியவர். இவர் நடிப்பில் வெளி வந்த முகமூடி படத்தை அடுத்து இவர் 2022-ஆம் ஆண்டு ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டதை அடுத்து பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்தார்.

இதையும் படிங்க: விஜய்யின் கடைசி படம் இப்படித்தான் இருக்கும்.. இயக்குனர் ஹெச்.வினோத் குறித்த பரபரப்பு தகவல்..

அந்த வகையில் இளைஞர்கள் விரும்பும் நடிகையாக மாறிய பூஜா ஹெட்டே அதிக அளவு தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

தமிழில் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வரும் இவர் அதிகளவு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். மேலும் கூடுதல் கவர்ச்சியோடு இவர் நடிப்பதால் தெலுங்கில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பூஜாவின் காதலரா? இந்த நடிகர்..

இவர் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்து இருந்த சமயத்தில் இவர் நடித்த ஏழு திரைப்படங்களும் மிகப்பெரிய தோல்வியை தந்ததை அடுத்து தற்போது பாலிவுட்டில் தேவா என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆகி இருப்பதாக செய்திகள் காட்டுத் தீயாய் பரவியது.

அது மட்டுமல்லாமல் இவர் பிரபல பாலிவுட் நடிகரான ரோகன் மெஹ்ரா என்பவருடன் காருக்குள் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் பல விதமான கலவை ரீதியான விமர்சனங்களை முன் வைத்து வருவதால் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

கையும் களவுமாக சிக்கிய வீடியோ..

ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று சொன்ன விஷயம் தற்போது உறுதியாகி உள்ளது போல. அதற்கு சாட்சியாக இந்த வீடியோவை ரசிகர்கள் கூறி வருவதோடு மட்டுமல்லாமல் காருக்குள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்கள் என்று நக்கலாக பேசியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இளம் சிட்டு.. சன்னி லியோனை மிஞ்சும் கவர்ச்சி.. எல்லாமே தெரியுது.. கிறங்கடிக்கும் ஜோவிகா!

திரை உலகப் பொருத்த வரை திருமணம், டேட்டிங் காதல் என்பது அனைவருக்கும் தும்மலை போல் பட்டென்று வந்துவிடும் அதே சமயம் பட்டென்று போய்விடும்.

அந்த வகையில் பூஜா ஹெட்டே காதலித்து வரும் இவர்களது காதல் நீண்ட நாள் நிலைத்து நின்று திருமணத்தில் முடியுமா? அல்லது நீர்த்துப் போகுமா? என்பதை விரைவில் தெரிய வரும் என பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

மேலும் தமிழ் திரைப்படம் ஒன்றில் ஆவது மீண்டும் நடித்து வெற்றி படத்தை தருவாரா? என்று ரசிகர்கள் காத்திருப்பதாகவும் விரைவில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கும் படி சில ரசிகர்கள் கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது அவர்கள் ரசிகர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு அதிகளவு பார்க்கப்படுவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பது போன்ற உதாரணங்களை சொல்லி அவரது காதலுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் https://twitter.com/PoojaCULT/status/1774401019318792572 சென்று பார்க்கலாம்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version