“தன்னை விட வயது குறைவான இளம் நடிகருடன்…” – படு சூடான படுக்கயறை காட்சியில் பூஜா குமார்..!

நடிகை பூஜா குமார் ( Pooja Kumar ) 2000ம் ஆண்டு தமிழில் வெளியான “காதல் ரோஜாவே” என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அமெரிக்காவில் வசித்து வரும் பூஜா குமார் தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவை விட்டு விலகி இருந்த பூஜா குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் ஹாசனின் “விஸ்வரூபம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர் “உத்தம வில்லன்”, “விஸ்வரூபம் 2” என அடுத்தடுத்து கமலுடன் ஜோடி போட்டு நடித்தார். படங்களில் மட்டுமே ஜோடியாக நடித்து வந்த பூஜா குமார், கமல் ஹாசனின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது அனைவரது கண்களையும் உறுத்த ஆரம்பித்தது.

அதிலும் பரமக்குடியில் உள்ள கமல்ஹாசனின் பூர்வீக வீட்டிற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றிருந்தனர். அங்கு தனது அம்மாவுடன் சென்ற பூஜா குமார், குடும்ப உறுப்பினர்களின் குரூப் போட்டோவிலும் இடம் பிடிக்க வாய்க்கு வந்த படி நெட்டிசன்கள் வசைபாட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் கமல் ஹாசன் இயக்கி நடிக்க உள்ள “தலைவன் இருக்கிறான்” படத்திலும் பூஜா குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பூஜா குமாரை சினிமாவிற்கு அழைத்து வந்ததே கமல் தான், அதனால் தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவைக்கிறார்.

கமலை தவிர யாரும் பூஜா குமாருக்கு வாய்ப்பு தரவில்லை என்று சகட்டுமேனிக்கு வதந்தி பரப்பினர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வெப்சீரிஸ் பக்கம் கவனம் திருப்பியுள்ள பூஜா குமார் ஃபர்பிடன் லவ் என்ற வெப் சீரிஸில் படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடித்து சென்ஷேனல் நடிகையாகி இருக்கிறார்.

தன்னை விட வயது குறைந்த ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள பூஜா குமாரின் இந்த தைரியமான முடிவை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *